இந்த நிதியாண்டுக்கான வரிகளை செலுத்துவதற்கு வசதியாக இம்மாத இறுதியில் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""நிதிச் சேவை செயலாளரை எங்களது அலுவலகம்
கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நிதியாண்டின் கடைசி மூன்று நாள்களிலும் வங்கிகள் திறக்கப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்தார்.
கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நிதியாண்டின் கடைசி மூன்று நாள்களிலும் வங்கிகள் திறக்கப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக