தொடக்கக் கல்வித்துறையில் நேரடி நியமனத்திற்கு பின்னரே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த போவதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளது .மேலும் 01.01.2014 க்கான முன்னுரிமைக்கான பட்டியல் தயாரிக்க பட்டுள்ளதாலும்
பட்டதாரிகளுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 253 மட்டுமே உள்ளதாலும் 01.01.2013 pannel-யில் இடம் பெற்று இது வரை பதவி உயர்வு பெறாத ஆசிரியர்கள் உயர் நீதி மன்றத்தை நாடி தங்கலுக்கு ஒரு பணியிடத்தை நிறுத்தி ( KEEP ONE POST )வைக்க இருபது (20 )க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடுத்துள்ளனர் .
தற்போது சூழ் நிலையில் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு மட்டுமே ஒரு இடத்தை நிறுத்தி வைக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன .
மேலும் இது போல 01.01.2013-ன் PAANEL -இல் இடம் பெற்று பதவி உயர்வு பெறாத ஆசிரியர் பலர் தாங்களையும் இவ்வழக்கில் இணைத்து கொள்ள விருப்பம் தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக