பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :
OMR தாளில் வட்டங்களில் Shade செய்ய வேண்டிய பகுதிகள் அனைத்தும் கருப்பு அல்லது நீல நிற பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தி இருந்தது . ஆனால் தற்போது பென்சிலை பயன்படுத்தி OMR தாளில் மாணவர்கள் Shade செய்யலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக