லேபிள்கள்

23.3.14

உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்ற தலைமையாசிரியை, உதவி ஆசிரியை 'சஸ்பெண்ட்': மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை

மதுரை மாவட்டம்மேலுார் அருகே கீரனுார் ஊராட்சிஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமையாசிரியை மற்றும் உதவிஆசிரியை 'சஸ்பெண்ட்
செய்யப்பட்டனர்இப்பள்ளி மாணவர்களைஇவர்கள்சில நாட்களுக்கு முன் 
உரிய அனுமதியின்றி திருச்சிக்குகல்விச்சுற்றுலாஅழைத்துச் சென்றனர்
அப்போது நடந்த விபத்து ஒன்றில்மாணவர்ஒருவர் இறந்தார். 12 பேர் காயமுற்றனர்இச்சம்பவம் தொடர்பாக,உரிய அனுமதி பெறாமல் அழைத்துச் சென்றதாக கூறி,தலைமையாசிரியை பாரதிமலர்உதவி ஆசிரியைசெந்தில்ராணியைமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்சுப்பிரமணியன் 
'சஸ்பெண்ட்செய்தார்

சங்கங்கள்அதிருப்தி: 'மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லகல்வி அதிகாரி ஒருவர்
வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளார்அவர் மீதும் நடவடிக்கைஎடுக்க 
வேண்டும்,' எனஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக