லேபிள்கள்

25.3.14

TNPSC-GROUP I: குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2013 அக்டோபர் 25 முதல் 27-ஆம் தேதி வரை குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது. 

          பிரதான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சார் ஆட்சியர், காவல்துணைகண்காணிப்பாளர் உட்பட 25 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக