லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
6.9.14
திக்குத்தெரியாத தொலைவில் பணியிடங்கள்.
பட்டதாரி ஆசிரியர் நியமன கலந்தாய்வில் நீதிமன்ற தடை யால் பணி நியமனஉத்தரவு வழங்கப்படவில்லை. தொலைதூர இடங்களே காட்டப்பட்ட தால் கைக்குழந்தைகளுடன் வந்திருந்த ஆசிரியைகள் இடங்களை தேர்வு செய்ய முடியாமல் திணறினர்.
பள்ளியில் படிக்கும் போது நீங்கள் செய்த சேட்டை என்ன? மோடியிடம் மாணவர்கள் 'பலே' கேள்விகள்
நாடு முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் பிரதமர் மோடியிடம் கேள்விகளை அடுக்கினர். அவற்றுக்கு உற்சாகமாகவும் சுவையாகவும் மோடி பதிலளித்தார்.
5.9.14
ஆசிரியர் தேர்வுமுறை தொடர்பான போராட்டங்களை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கலாகாது , இது ஆசிரியர்களுடையது அல்ல... நம் தலைமுறைகளின் பிரச்சினை! - தி இந்து
“ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...”
புது வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன? அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன.
''கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம்,'' பிரதமர், நரேந்திர மோடி
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாகவும், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுக்காக, நாடு முழுவதும், 350 ஆசிரியர்கள்
ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
'மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கு, இடைவிடாது உழைத்திடும், ஆசிரியர்களின் கல்விப்பணி, மேன்மேலும் சிறந்தோங்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: ஆசிரியராக தன் வாழ்வை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் பணி என்பது, வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல;
பிரதமர் மோடி பேச்சை ஒளிபரப்ப கல்வித்துறை... கைவிரிப்பு
ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி, இன்று மாலை, மாணவர்களுடன் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாய்ப்பு கிடைக்கவில்லை. குறைந்தபட்சம், பிரதமரின் உரையை கேட்பதற்கு கூட, கல்வித் துறை ஏற்பாடு செய்யாமல், மாணவர்களுக்கு கைவிரித்து விட்டது. எனினும், வழக்கம் போல, ஆசிரியர் தினம் கொண்டாட முடிவு செய்து உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 கோடி ரூபாய் செலவில் டைரி வழங்கும் திட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு, டைரி வழங்கும் திட்டத்தை, தமிழக
கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வு 'ஹால் டிக்கெட்' தேர்வுத்துறை கடைசி வாய்ப்பு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பித்து, இதுவரை, 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யாத மாணவர்களுக்கு, தேர்வுத்துறை, கடைசி வாய்ப்பை அளித்து உள்ளது.
புதிய அரசாணை வெளியானால் நிறைவேற்ற தயார்: டி.ஆர்.பி.,
'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
4.9.14
பள்ளி மதிப்பெண் சான்று உண்மைத்தன்மை ஆன்லைன் மூலம் பெறலாம்
பள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய விரும்புவோர் இனிமேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிபார்த்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா? தமிழ் முரசு
தமிழக அரசு துறைகளில் அதிகமான குழப்பங்கள் காணப்படுவதும்,
அதிகமான வழக்குகளை சந்திப்பதும் பள்ளி கல்வி துறையாகவே
இருக்கும்.சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது இருந்த
அதே அதிகாரியே, ஆட்சி மாறியதும் அந்த கல்வி திட்டம் சரியல்ல என்று உச்சநீதிமன்றத்தில்அபிடவிட் தாக்கல் செய்தார்.
தொடக்கக் கல்வி - அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு.
தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 03.09.2014 மற்றும் 04.09.2014 ஆகிய நாட்களில் பணி ஒதுக்கீட்டு ஆணையும்,
06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு.
DEE - BT APPOINTMENT REG PROC CLICK HERE...
06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு.
DEE - BT APPOINTMENT REG PROC CLICK HERE...
டி.இ.டி., சான்றிதழ் இணையத்தில் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. தேர்வர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், 'ரோல் எண்' மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, டி.இ.டி., சான்றிதழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Click herefor Paper-I TNTET Certificate
Click herefor Paper-II TNTET Certificat
How to download the certificate
Click herefor Paper-I TNTET Certificate
Click herefor Paper-II TNTET Certificat
How to download the certificate
பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சியளிக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சிலிங் முடிந்து, நியமன உத்தரவு பெற்றதும், உரிய
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் எப்போது?
காலியாக உள்ள பணியிடங்களை, அரசாணைப்படி, நிரப்ப வேண்டும்' என, அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு பிடித்தம் செய்த தொகை எங்கே? : பதில் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவிப்பு
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட, 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசிடம், தமிழக அரசு செலுத்தவில்லை என்ற தகவல், அரசு ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க, அதிகாரிகள் முன்வராதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'ஆன்லைனில்' தான் ஜி.பி.எப்., பட்டியல்
அரசு ஊழியர்களுக்கு இனி வருங்கால வைப்பு நிதி பட்டியல், 'ஆன்லைனில்'தான் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர் களுக்கு வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எப்.,) விபரம், தனித்தனியாக அவர்கள் அலுவலகம் மூலம் அனுப்பப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தின் கீழ், இன்றும், நாளையும், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தின் கீழ், இன்றும், நாளையும், இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும்
14,700 ஆசிரியர்கள் நியமனத்தில் உச்சகட்ட குழப்பம்: நீதிமன்ற உத்தரவால் பெரும் கலக்கம்
பள்ளிக்கல்வித் துறை யில், 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில், உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், பணியில் சேர
3.9.14
ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை,ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்தி கொள்ளலாம். - Madurai high court branch
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த பி.எட். பட்டதாரியான பவுசிநேசல் பேகம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
புதிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை-Dinamalar News
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில்,
காலாண்டு தேர்வில் சென்டம் எடுக்கும் பள்ளிகள், மாணவர்களுக்கு வெகுமதிகள்
காலாண்டு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு விருதும், பாடவாரியாக சென்டம் மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்படும்" என, கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் 377 பேருக்கு நல்லாசிரியர் விருது
ஆசிரியர் தினத்தையொட்டி (செப்.5), தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 377 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
விசாரணையில் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்: இன்று இறுதி பட்டியல்
நல்லாசிரியர் விருதுக்கான தேர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளதா? என விசாரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சொந்த மாவட்டங்களில், பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத, 854 இடைநிலை ஆசிரியர், நேற்று, வெளி மாவட்டங்களில், பணி நியமனம்
தொடக்க கல்வித் துறையில், 1,649 இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்தாய்வில், 795 பேர், பணி நியமன உத்தரவு பெற்றனர்.
நாகை மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்.8 உள்ளூர் விடுமுறை
வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 8ம் தேதி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அன்று, மாவட்ட
2.9.14
வெயிட்டேஜ் முறை விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி போலீசார் அதிர்ச்சி - தினகரன்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
BT பணிநியமன கலந்தாய்வு: 5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை- 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை- Jaya plus news
தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில் மாற்றம் இல்லை : கல்வித்துறை திட்டவட்டம்
'தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல், இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி, சிறப்பாக கொண்டாடப்படும்' என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
கள்ளர் பள்ளி ஆய்வு செப்., 8 க்கு மாற்றம் - தினமலர்
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள, இனி செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (செப்.,2) நடக்க இருந்தது.
1.9.14
எம்.எட். நுழைவு தேர்வு: வினாத்தாள் குறைவாக வந்ததால் பட்டதாரி ஆசிரியர்– மாணவர்கள் போராட்டம்..
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.எட். நுழைவு தேர்வு வேலூர் தனியார் கல்லூரியில் இன்று நடந்தது. சுமார் 863 பட்டதாரிகள் இன்று தேர்வு எழுத வந்தனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் செப்.8 ல் பணியில் சேர உத்தரவு
புதியதாக நியமிக்கப்படும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், வரும் செப்., 8 ம் தேதி பணியில் சேர, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு இன்று முதல் செப்., 4 வரை நடக்கிறது.
தொடக்கக் கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு இன்று முதல் செப்., 4 வரை நடக்கிறது.
கனமழை:ஊட்டி,கூடலூர் மற்றும் பந்தலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஊட்டி,கூடலூர் பந்தலூர் தாலுக்காக்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளி்க்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ., 107 சதவீதமாகிறது
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 7 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக, மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 50 லட்சம் பென்ஷன்தாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், 7 சதவீதம் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
31.8.14
TNGTF பொதுச்செயலாளர் செப்டம்பர் மாதம் கலந்து கொள்ளும் கூட்டங்கள்
05.09.2014------------ஆசிரியர் தின விழா -சென்னை
06.09.2014----------- கோவில்பட்டி
09.09.2014------------சென்னை
13.09.2014------------கடவூர்/திண்டுக்கல் புறநகர்
20.09.2014------------கோவை
27.09.2014------------திருப்பூர் (NOT CONFIRMED)
06.09.2014----------- கோவில்பட்டி
09.09.2014------------சென்னை
13.09.2014------------கடவூர்/திண்டுக்கல் புறநகர்
20.09.2014------------கோவை
27.09.2014------------திருப்பூர் (NOT CONFIRMED)
TET ல் 90 மதிப்பெண்கள் பெற்றும் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட தோழரின் கருத்து
அன்புள்ள பொறுப்பாசிரியருக்கு வணக்கம்... எனது இந்த சந்தேகத்தை மட்டும் எப்படியாவது தெளிவு படடுத்துங்கள்.. இதனால் என்னை போன்ற பலர் பயன் பெறுவர்.. இப்பொழுது TNTET யில் 90 மதிப்பெண். பெற்றும் வேலை கிடைக்கவில்லை காரணம் இந்த weighatage முறை..
புதிய நியமனம் செய்யப்படவுள்ள 1675 இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.
'குரு உத்சவ்' என மாறுகிறது ஆசிரியர் தினம்
ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
'ஒன்பது மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடம் இல்லை' :தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு
'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)