லேபிள்கள்

1.9.14

புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு

CLICK HERE - DSE - PG ASST JOINING REPORT FORMAT

30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களில்நடைபெற்ற 
முதுகலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் புதியதாகபணிநியமனம் பெற்ற
ஆசிரியர்களை இயக்குநரின் 1 முதல் 12 முடிய அளித்துள்ள
அறிவுரைகளின்படி அனைத்து
விவரங்களையும் சரிபார்த்து வேலூர் மற்றும் இதரமாவட்டத்தில் இருந்து
பணி நியமனம் பெற்றவர்களைபணியில் சேர்த்துக்கொள்ளவும்அதன் 
அறிக்கையினைஇணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து அன்றே
இவ்வலுவலகத்திற்கும் இயக்குநருக்கும் தவறாமல் அனுப்புதல்வேண்டும்.

வெளி மாநில சான்று எனில் உடனடியாக மதிப்பீடு செய்யநடவடிக்கை
மேற்கொள்ளப்படல் வேண்டும்அளவுகோல்பதிவேட்டின்படி பணியிடம்
காலியாக இருப்பதைஉறுதிசெய்துகொண்டு பணியில் சேர்த்தல் வேண்டும்.மேலும்அசல் வேலைவாய்ப்பு அட்டையினை பெற்றுஇவ்வலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

முதன்மைக்கல்வி அலுவலர்வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக