லேபிள்கள்

2.9.14

கள்ளர் பள்ளி ஆய்வு செப்., 8 க்கு மாற்றம் - தினமலர்

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள, இனி செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (செப்.,2) நடக்க இருந்தது.         இதில் 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்க இருந்தனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் செப்.,8 ல் காலை 11:00 மணிக்கு மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும், என 3 மாவட்ட முதன்மை கல்வி

அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக