லேபிள்கள்

1.9.14

கனமழை:ஊட்டி,கூடலூர் மற்றும் பந்தலூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஊட்டி,கூடலூர் பந்தலூர் தாலுக்காக்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளி்க்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக