லேபிள்கள்

4.9.14

டி.இ.டி., சான்றிதழ் இணையத்தில் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. தேர்வர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், 'ரோல் எண்' மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, டி.இ.டி., சான்றிதழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click herefor Paper-I TNTET Certificate

Click herefor Paper-II TNTET Certificat

How to download the certificate



TRB website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download செய்ய முடியும் . அதற்குமேல் download செய்ய முடியாது .
எனவே கவனமாக color printஎடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும்.address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும் .எறந்டு தடவைக்கு மேல் உங்களுக்கு தேவை பட்டால் copy செய்த page adress ஐ adress bar ல் paste செய்தால் OPEN ஆகி விடும்.கவனமாக download செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக