லேபிள்கள்

4.8.17

11 லட்சம் ஆசிரியர்கள் தகுதி பெற கால அவகாசம் நீட்டிப்பு!! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 11 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019ம்  ஆண்டிற்குள் குறைந்த பட்ச கல்வி தகுதியை பெற வேண்டும் என

எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்? - உயர் நீதிமன்றம் அதிரடி

 சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்களின்

கள்ளர் சீர்மரபினர் பள்ளிகளுக்கு கல்வி வளர்ச்சி நாள் - திட்டப்பணிகள் பற்றி விவரம் தர இயக்குனர் கடிதம்

5,8ம் வகுப்புக்கு பொது தேர்வு?: செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு : ''மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும்

9 முதல் 12ம் வகுப்பு வரை நவோதயா பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா?: ஐகோர்ட் கிளை கேள்வி

நவோதயா பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில், தமிழை ஒரு பாடமாக சேர்க்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு: தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும்  என்று தொடக்கக் கல்வித்துறை

ஆசிரியர் படிப்பை முடித்த 4 லட்சம் பேருக்கு பணி வழங்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 4 லட்சம் ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதை தமிழக அரசு தெரியப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.8.17

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஆய்வுக் குழு தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம்


தொடக்க கல்வி - 6 முதல் 8 வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி - பெயர்பட்டியல் கேட்டு இயக்குனர் உத்தரவு


05.08.2017 - JACTO -GEO சென்னை போராட்டத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கிய உத்தரவு

FLASH NEWS : SSA - தொடக்கக்கல்வி -3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தேசிய அடைவுத் தேர்வு - இயக்குனர் செயல்முறைகள்

DEE PROCEEDINGS-அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளின் மாணவர்,ஆசிரியர் விவரங்களை 07/08/2017க்குள் அனுப்ப இயக்குனர் உத்திரவு


DEE PROCEEDINGS-தமிழகத்தின் வட பகுதி 6 மாவட்டங்களில் AEEO அலுவலகங்கள் கட்ட கருத்துரு அனுப்ப இயக்குனர் உத்திரவு


டிஜிட்டல்'மயத்திற்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பணிப்பதிவேட்டை 'டிஜிட்டல்' மயமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து முடிக்குமாறு, கலெக்டர்களை கருவூல

தொடக்கக்கல்வி-கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர் விவரம் கோரி இயக்குனர் உத்திரவு!


தேர்வாணைய தேர்வு புறக்கணிப்பு : வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு

ஆக.,6ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் குரூப் 2 ஏ தேர்வை புறக்கணிப்பது என வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

சர்வர் முடக்கம்: ஆதார் - பான் இணைப்பில் சிக்கல்

ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைக்க ஏராளமானோர் முயன்றதால், வருமான வரித்துறை இணையதள, 'சர்வர்' முடங்கியது. வருமான வரி அலுவலகத்தில், காத்திருந்த மக்கள் ஏமாற்றம்

சென்னையில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு

'வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல்

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு அறிக்கை, இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.

8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2.8.17

சிறுபான்மையினர் நலத்துறை- கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு


டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடக்குமா

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு மூலம் 1,953 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பாடத்திட்ட குழு : வரும் 5ம் தேதி ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 1 , பிளஸ் 2 பாடங்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாகவும் ; ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்கள் ஆறு ஆண்டுகளாகவும் மாற்றப்படவில்லை.

பிளஸ் 1 பொது தேர்வில் சட்ட சிக்கல் : பெற்றோர், ஆசிரியர்கள் தவிப்பு

'பிளஸ் 1 பொதுத் தேர்வு குறித்த வழக்கை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்து உள்ளனர்.

கல்லூரிகளில் ஆக., 4 வரை 'அட்மிஷன்' : சென்னை பல்கலை உத்தரவு

 'சென்னை பல்கலையின் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 4 வரை, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம்' என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சித்த மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. 

1.8.17

DEE PROCEEDINGS-மாதந்தோறும் 2ஆம் தேதிக்குள் சரியான மாணவர் பதிவு விவரத்தினை இயக்குனர் அலுவலக்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப இயக்குனர் உத்தரவு


முதுகலைஆசிரியர் பதவியுயர்வு-2ம் பட்டியல்- சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் 02.08.2017க்குள் முறையீடு செய்ய பள்ளிகல்வி இணை இயக்குனர் (மே.நி.க.). உத்தரவு !!


ஒமியோபதி சேர்க்கை அறிவிப்பு -2017 |விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.08.2017

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 5–ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி கணக்கை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வருகிற 5–ந் தேதி (சனிக்கிழமை) வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

மருத்துவ படிப்புக்கான கட்டண நிர்ணய குழுவை 2 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் யு.ஜி.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தும் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஒரு குழுவை 2 வாரத்துக்குள் அமைக்க

‘நீட்’ தேர்வு விவகாரம்: தமிழக கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக மந்திரிகள் உறுதி தமிழக அரசு தகவல்

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக மத்திய மந்திரிகள் உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங்: இன்றைய 'கட் ஆப்'

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 169.50 முதல், 165.50 வரை, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றவர்களுக்கு, நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று, 165 முதல், 161 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, கவுன்சிலிங் நடக்க உள்ளது.

தொழிலாளர் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை

'தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தொழிலாளர் நல வாரியம் அறிவித்
துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டாம் கட்டமாக முதுகலையாசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..

RMSA - ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

31.7.17

Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt.Polytechnic Colleges 2017 - 18 - Please click here for Notification and Apply Online

Flash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது - மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடு: மத்திய அரசு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு நீட்டித்துள்ளது. 

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பட்டன்கள் இல்லாமல் பள்ளி சீருடைகள் வினியோகம், மாணவர்களே தைத்து அணிந்த அவலம்


பிளஸ்–1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

பிளஸ்–1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஆகஸ்ட் 4ல் உண்ணாவிரதம் அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு

நாகப்பட்டினம்:அரசு பணியாளர் சங்கம் சார்பில், ஆக., 4ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், நாகையில் அளித்த பேட்டி:

'நீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை

'நீட்' குழப்பத்தால், மருத்துவம் படிக்க விரும்புவோர் மட்டுமின்றி, வேளாண் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. 

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்றே(ஜூலை 31) கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

30.7.17

Flash News - Minority scholarship renewal extended to august 31st


தமிழகத்திற்கு மத்திய நிதி குறைப்பால் எஸ்.எஸ்.ஏ திட்டம் முடங்கும் அபாயம் கல்வியாளர்கள் வேதனை


ஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால் சர்ச்சை

தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர் இடமாறுதலில் முறைகேடு புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் 150 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும்,

உறைவிட பள்ளிக்கு மாணவர்கள் 'குட்பை' மலை கிராமத்தில் கனவாகும் கல்வி

 உடுமலை அருகே, உண்டு - உறைவிட பள்ளியில் போதிய வசதி இல்லாததால், மலைவாழ் கிராம குழந்தைகள் படிப்பை கைவிட்டு, மீண்டும் தங்கள் குடியிருப்புக்கே திரும்பி வருகின்றனர்.

என்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கைக்கு தடை

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 2017, ஏப்ரலில், ஒரு சுற்றறிக்கை வௌியிட்டது. அதில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே,

'ஆதார் - பான்' விபரம் இணைப்பதில் சிக்கல் ; வருமான வரி தாக்கலுக்கு அவகாசம்?

'ஆதார்' கார்டை, 'பான்' கார்டுடன் இணைப்பதில் சிக்கல் உள்ளதால், பலர் வருமான வரி தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

NO PAY COMISSION IN FUTURE !!

The central government is mulling not to form any
Pay Commission for increasing salaries and allowances of central government employees and and pensioners in future.