லேபிள்கள்

17.12.16

NEET EXAM - SYLLAPUS பதிவிறக்கம் செய்யலாம்

டிசம்பரில் -2016, நடைபெறும் துறைத்தேர்வுக்கான HALL TICKET வெளியீடு

ஆராய்ச்சி உதவித்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை


மாணவர் விவரம் சமர்ப்பிக்க சிக்கல் ஆதார் அட்டை இல்லாததால் அவதி


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு,


RTI Letter- தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்- உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கும்,தகுதிகாண் ஆணை பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!!


DSE - SR DIGITIZATION 01.07.2017 முதல் நடைமுறைப்படுத்தப்படும் - இயக்குனர் தகவல்


RTI மூலம் வழங்கப்படும் தகவல்களை கொண்டு அலுவலர்கள் அதை நடைமுறைப்படுத்தலாம், அத்தகவல்கள் அனைவருக்கும் பொருந்தும் - RTI

16.12.16

NMMS - தேர்வு 17.12.2016 வரை ஆன்லைனில் பதிவு செய்ய காலநீட்டிப்பு வழங்கி தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு

G.O.309, Dated 16.12.2016 ---- 7% DA அரசாணை வெளியீடு.


+2 (March 2017) பொதுத்தேர்வு காலஅட்டவணை

SSLC - MARCH (2017) பொதுத்தேர்வு காலஅட்டவணை




பணி ஆணை பெற்றும் பரிதவிக்கும் ஆசிரியர்கள், இம்சையான இடமாறுதல் கலந்தாய்வு


வி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு


STATE LEVEL ACHIEVEMENT SURVEY – 2016-17 INSTRUCTIONS TO DISTRICT / BLOCK FUNCTIONARIES AND FIELD INVESTIGATORS

15.12.16

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு தமிழக முதல்வர் அறிவிப்பு


'NEET' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி சிறுவர்களிடையே போதையை ஒழிக்க உத்தரவு


'எமிஸ்' நம்பர் தயாரிப்பு ; கல்வித்துறை சுணக்கம்


தொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'?, பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவு


கல்வி துறைக்கு ஐ.இ.எஸ்., சேவையை உருவாக்கும் யோசனை நிராகரிப்பு


14.12.16

CCE WORKSHEET EVALUATION - 4 th week WORKSHEET (1 to 10 std) are available

இனி 'ஆன்லைனில்' மட்டுமே கட்டணம் :CBSE பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜனவரி முதல், 'ஆன்லைன்' மூலம் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவு

''ஆல் பாஸ்;; முறையில் திருத்தம் விரைவில் வருகிறது மசோதா


அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்?


பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!

மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால்,

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் தவிப்பு: டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்க கோரிக்கை

இணையதள சேவை பாதிப்பால் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

13.12.16

பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடைவிதிக்க மக்கள் கோரிக்கை


அருகருகே ஆறு பள்ளிகள் சரியும் மாணவர் சேர்க்கை, திண்டாட்டத்தில் தலைமை ஆசிரியர்கள்.


அடுத்த ஓராண்டில் ஒரு லட்சம் பேர் ஓய்வு, காலி பணியிடங்களால் திணறல்


மத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்கு மீண்டும் குழு அமைப்பு


RTI பதில் - CPS ஓய்வூதிய திட்டத்தை பற்றி ஆராயும் வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி

ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் !!

தில்லி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கெளரவ ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

SLAS 2016-2017 District wise Union wise- Number of schools for the conduct of survey


11.12.16

கல்வி அலுவலகங்களில் நிதிப்பற்றாக்குறை, நடைமுறை பணிகளில் சிக்கல்


தேசிய திறன் தேர்வு அறிவிப்பு குறித்து சர்ச்சை தகவல் தெரியாமல் மாணவரகள் தவிப்பு


ஓய்வூதியர் விபரங்கள் இல்லை; அரசு ஊழியர் , ஆசிரியர் அதிர்ச்சி


எஸ்.எஸ். ஏ., போட்டிகளில் உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிப்பு