லேபிள்கள்

1.3.14

TNGTF


நமது பொதுச்செயலாளர் மார்ச் மாதம் பங்கேற்கும் கூட்ட நிகழ்வுகள்


நாளை (2.3.14) TNGTF திண்டுக்கல் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது


சம்பள அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர் பணி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சம்பள அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர் பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

7th Pay commission can suggest the merger of 50% DA in its interim report – The Times Of India

The Union Cabinet on Friday raised dearness allowance to 100% from 90%, benefiting 50 lakh employees and 30 lakh pensioners.

தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஜுன் மாதம் தான்!

2013-14ம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற வழக்குகளால் தடைப்பட்டது. அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) - 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 06.03.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தவுள்ளது - மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இயக்குனரின் அறிவுரைகள்


28.2.14

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்து வழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு


50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க மத்திய அமைச்சரவை அனுமதி?

பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

அறிவோம் அறிவியல் ஆற்றலை: இன்று தேசிய அறிவியல் தினம்

அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம் தேதி கண்டுபிடித்தார். "நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலி பணியிடங்களால் கல்வி தரம் பாதிப்பு

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில், பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வித்

தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு பயனுள்ள ஆலோசனைகள்

பிளஸ் 2 தேர்வு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. அடுத்ததாக, 10 ம் வகுப்பு தேர்வுகளும் வர உள்ளன. அரசுத் தேர்வு எழுதும்

முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு, தேர்வு துறை, "செக்'

கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்'

27.2.14

10 ஆம் வகுப்புக்கு முப்பருவ முறை கல்வித் திட்டம் இல்லை



1387 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் ; இரவில் துவங்கியது விநியோகம்


தேர்வுப்பணி... தேர்தல் பணி... ஆசிரியர்கள் புலம்பல்


ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்பணி துவங்கவுள்ளது.தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் 42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாருக்கு வாக்களிப்பது? குழப்பத்தில் ஆசிரியர்கள்

யாருக்கு வாக்களிப்பது?பெரும் குழப்பத்தில் ஆசிரியர்களும் அவரது குடும்பத்தார்களும் உள்ளனர்.கடந்த தி.மு .க.ஆட்சியில் ஆறாவது

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை (பிப்.26) தொடங்கியது.
இந்தத் தேர்வை மார்ச் 7-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் நாளை முடிவு: மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 62 ஆகிறது?

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தவும், டி.ஏ., வை 100 சதவீதமாக உயர்த்தவும் நாளை நடைபெறும் மத்திய  அமைச்சரவை

தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை விறுவிறுப்பு : 25 சதவீத இட ஒதுக்கீடு கேள்விக்குறி

முன்னணி தனியார் பள்ளிகளில், அரசு விதிமுறைக்கு மாறாக, முன்கூட்டியே, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதை தடுக்க,

பொது தேர்வு தொடர்பாக, எந்த புகாரோ, சர்ச்சைகளோ வரக்கூடாது

பொது தேர்வு தொடர்பாக, எந்த புகாரோ, சர்ச்சைகளோ வராத அளவிற்கு, சுமுகமாக நடத்த வேண்டும்,'' என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு,

பொதுத்தேர்வு வினாத்தாள், விடைத்தாளை கொண்டு செல்ல துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 2, பத்தாம்வகுப்பு பொதுதேர்வில், முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள், விடைத்தாளை, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன்,

"ஸ்டிரைக்' செய்யும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு : கலக்கத்தில் ஆசிரியர்கள்

மாநிலம் முழுவதும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர்

12 ஆயிரம் ஆசிரியர் "ஆப்சென்ட்' : துறை ரீதியான நடவடிக்கை பாய்கிறது

தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று, விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு, இரண்டு நாள்,

26.2.14

பிளஸ்–2 தனித்தேர்வர்களுக்கு ‘ஹால்டிக்கெட்’

பிளஸ்–2 தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத ‘சிறப்பு அனுமதி திட்டத்தின்’ (தக்கல்) கீழ் விண்ணப்பித்த

TRB:TNTET-2013 Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.

ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழக அரசின் புதிய சலுகையால் பாதிப்பு இல்லாதவர்களுக்கு (கட்-ஆப் 77க்கு மேல்) உடனடியாக பணி நியமனம் வழங்கப்படுமா?

2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் தமிழகமுதல்வர் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை

8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்

அரசுஅரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டனமுதுகலை பட்டதாரி தமிழ்

ப்ளஸ் 2 தேர்வு :விடைத்தாள் எடுத்து வர புதிய முறை


மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை

ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்.இவ்வாறு   அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 27.02.2014 மத்திய அமைச்சரவைக் கூட்டம்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு, 10% அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும்?

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில்

பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டில் 10, 11  மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி  மாணவர்கள் 7 லட்சத்து 23ஆயிரம் பேர்

அரசு பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு இல்லை:பி.எட்., கணினி பட்டதாரிகள் தவிப்பு

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம் முழுவதும், 15 ஆயிரம், பி.எட்., கணினி

இளம்பெண்கள் பாதுகாப்பிற்கு தனி கமிட்டி:பல்கலை கழகங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்

கல்லுாரிகள், பல்கலைகளில் படிக்கும் இளம்பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, யு.ஜி.சி.,யின் அதிரடிப்படை அளித்துள்ள பரிந்துரைகளை,

மாணவர்கள் முன் வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு:தேர்வு துறை கிடுக்கிப்பிடியால் பலரும் அதிர்ச்சி

பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, 'கவர்' செய்யப்பட்டு உள்ளதால், தேர்வெழுதப்படும் மாணவர்கள்

கடைசி நேரத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பு:குளறுபடி கணக்கை துவக்கியது தேர்வு துறை

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை, கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டி.இ.டி., தேர்வில் சிறப்பு தேர்ச்சியா:மார்ச், 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல்,

25.2.14

Flash News: TET - (2013 Relaxation Candidates CV )ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு மார்ச் - 12 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு

தொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் இயக்குனர் உத்தரவு

அங்கீகரிகப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்பதற்காக அரசு ஊழியர் மருத்துவ நல சிகிச்சை தொகையை மறுக்க கூடாது-ஐகோர்ட் உத்தரவு


தேர்தல் பணியில் பெண் ஊழியர்களுக்கு சலுகை


"லாங் லீவ்' ஆசிரியர்கள்: தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி


தேர்வு நெருங்கும் சமயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக, வாரக்கணக்கில், "லாங் லீவ்' போடுவதால்,

10ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் வருமா? முடிவுக்கான கோப்பு, முதல்வர் மேஜையில் 'கொர்!'

பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், வழக்கமான பொது தேர்வு இருக்குமா அல்லது முப்பருவ கல்வி முறையின்படி, தேர்வு முறையில்

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிரமம் ஆங்கிலம் படும்பாடு : மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தவிப்பு


கோவை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில், பல ஆண்டுகளாக ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து

"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் உத்தரவு


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் சபிதா

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன்

இன்றும், நாளையும் ஆசிரியர் ஸ்டிரைக் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: கல்வித்துறை உத்தரவு

 இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது : தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி  பிப்ரவரி 25ம் தேதி நடத்த உள்ள உள்ளிருப்பு

சிறப்பு டி.இ.டி., தேர்வுக்கு புதிய அரசாணை

"பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,)

கல்வித் துறை அதிகாரிகளுக்கு நடைமுறை சிக்கல் தெரியவில்லை : ஆசிரியர் சங்க நிர்வாகி "அட்டாக்'

கல்வித் துறை அதிகாரிகளுக்கு, நடைமுறை சிக்கல் தெரியவில்லை. 10ம் வகுப்பு, பொதுத்தேர்வுக்கான நேரத்தை, பழையபடி மாற்றாவிட்டால்,

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம், தேர்வு பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு

24.2.14

TNGTF - விழுப்புரத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் கோரிக்கை எழுச்சி உரையாற்றும் பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட்

  உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் திரு.மணிவாசகம்

3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு , விழுப்புரத்தில் இன்று (23.2.14) மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,

1. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரியும்,
2. 2004முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரியும்,
3. தொடக்க கல்வித் துறையில் பணிபுரிகின்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவு உயர்வு வழங்க கோரியும்

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணவிரதத்தை விழுப்புத்தில் நடைத்தியது

              இதில் பல்லாயிரக்கான பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,
\

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு விழுப்புரத்தில் மேற்கொண்ட கவன ஈர்ப்பு உண்ணாவிரத செய்தி - தினமணி


பள்ளிக்கல்வி-மேல்நிலைக்கல்வி-கணினி பயிற்றுநர்-1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.01-01-2014 முதல் 31-12-2014 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொலைதூரத்தில் கிடைத்ததால் வேலையில் சேர பலர் தயக்கம்


தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு  ஆன்லைனில் நடந்தது. பலருக்கு தொலைதூர

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு: "ஐகோர்ட்டின் இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும்" நீதிபதி அறிவிப்பு


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு

ஆசிரியர்த் தகுதித் தேர்வு 2012ல் தேர்வு எழுதியவர்களுக்கும் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு


தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வணையம் மூலம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நியமனம்

இரட்டைப்பட்ட வழக்கு இறுதித் தீர்ப்பு நகல்

அரசுப் பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்


குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நோட்டுப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் குஷால் சிங்குக்கு (வலது ஓரம்) விளக்குகிறார் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா. உடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர்.கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை
கண்காணிக்கும் அமைப்பாக

சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற போட்டி! ரூ.3 லட்சம் விலை கொடுக்க ஆசிரியர்கள் தயார்


 மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற ஆசிரியர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ல் தொடக்கம்: டெய்லர்களை அழைத்து விடைத்தாளை தைக்க வேண்டும் கல்வித்துறை புது உத்தரவு

 தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.   பிராக்டிக்கல் தேர்வு அனைத்து பள்ளிகளிலும்

விடைத்தாள் திருத்தும் பணி விரைவில் முடியும்

நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை

கார் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு புது பதவி

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள், "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 3ம்

23.2.14

இன்று (23.2.14) விழுப்புரத்தில் நடைபெற்ற TNGTF ன் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணவிரதம்




இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற TNGTF மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணவிரதம்

அ.தே.இ - பொதுத் தேர்வுகள் - மேல் நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் சார்பாக ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 25.2.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளது, கூட்டத்தில் அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 நிலவரப்படி தகுதியுடைய தேர்ந்தோர்ப்பட்டியல் தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7அம்சக் கோரிக்கையை நடைபெறும் போராட்டத்தால் எந்த பள்ளியும் மூடப்படக்கூடாது எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம் ஏற்பாடுகள் இயக்குனர்உத்தரவு.