தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று, விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு, இரண்டு நாள்,
சம்பளம், "கட்' செய்வதுடன், துறை ரீதியாக, பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது. இயக்குனரக வட்டாரம், மேலும் கூறியதாவது:
ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், "டெபுடேஷன்' முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய, 2 நாளுக்கும், சம்பளம், "கட்' செய்யப்படும். மேலும், துறை ரீதியாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக