லேபிள்கள்

19.5.18

DSE - முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்கு கண்டனத்துடன் பின்னேற்பு வழங்கல் ஆணை!




நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தை 18.05.2018 அன்று சிறப்பாக நடத்தியது

மாவட்டங்களின் மீது சொடுக்கவும்

கோவை மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்

ஈரோடு மாவட்டம்

கல்வியின் தரத்தை உறுதி செய்ய நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்

கல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கான முகநூல் சார்ந்த ஒருநாள் பயிற்சி பயிற்சி (Connecting Teachers Through Facebook Meeting) - CEO செயல்முறைகள்


இன்ஜி., கவுன்சிலிங்: 84,000 பேர் பதிவு

அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவு வந்த மூன்று நாட்களில், 27 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.அண்ணா பல்கலையின்

இன்ஜி., 2ம் ஆண்டு 'ஆன்லைன்' பதிவு துவக்கம்

பாலிடெக்னிக், பி.எஸ்.சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.நடப்பாண்டில், 18-ம் தேதி முதல், ஜூன் 14 வரை

மறுகூட்டல் விண்ணப்பம் இன்றே கடைசி நாள்

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியானது. 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

18.5.18

G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நாளை (18.05.2018) மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்கள் ஒருங்கிணைப்பு: அரசாணை வெளியீடு-434 பதவிகளை அரசிடம் சமர்ப்பிக்க அரசு உத்தரவு

பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்களை (எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ) இணைத்து, ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 

ஆர்.டி.இ., ஆன்லைன் பதிவு: மதுரை முன்னிலை மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்

"தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,) நடக்கும் 
ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் மதுரை முன்னிலையில் உள்ளது," என 
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது
:தமிழகம் முழுவதும் ஆர்.டி.இ.,யின் கீழ் நுழைவு வகுப்புக்காக மாணவர்

பள்ளிகளில் இணையதள வசதி ரூ.480 கோடியில் ஏற்பாடு

 ''பள்ளி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட, 480 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

25% இட ஒதுக்கீடு, தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை 1.10 லட்சம் பேர் பதிவு: 28ல் குலுக்கல்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

பிளஸ் 2வில், 1,200க்கு, 'குட்பை'; வரும் ஆண்டில் 600, 'மார்க்' தான்

பிளஸ் 2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.

அரசுப்பணியாளர்களை குறைக்க அதிரடி ஆரம்பம் பணியாளர் விவரங்களை கேட்டு சீரமைப்புக்குழு கடிதம்.

  • அரசுப் பணிகளில் பணியிடங்களை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு துவங்கியுள்ளது.. இக்கடிதமே அதற்கான ஆரம்பம்
  • CLICK HERE TO DOWNLOAD | LETTER

17.5.18

அரசு ஊழியர்கள் செல்போன்களில் சர்வீஸ் ரிஜிஸ்டர் பார்க்கலாம்


அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


91.1 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் சர்வு, மாணவிகளே வழக்கம் போல சாதனை


பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்

 பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று(மே-17) முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து

பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது போல், 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு பட்டியலும், ரத்து செய்யப்பட்டுள்ளது.

16.5.18

G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள், பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)

தொடக்கக் கல்வி 2018 -19 ஆம் கல்வி ஆண்டில் ஜீன் 1-ம் தேதி பள்ளி திறப்பு - மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - இயக்குநரின் அறிவுரைகள்


+2 தேர்வு மார்ச் 2018 - தேர்வு துறை வெளியிட்டுள்ள- தேர்ச்சி பற்றிய புள்ளி விவரப் பகுப்பாய்வு

மே 18 தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினமலர் செய்தி


அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது, தொடக்க கல்வி இயக்குனர் புதிய உத்தரவு


தமிழகத்தில் 57 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி


'தனியார் பள்ளிகள் விளம்பரம் வெளியிட தடையில்லை'

'பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட பள்ளிகளுக்கு தடையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இன்று பிளஸ் 2 'ரிசல்ட்'

 தமிழக பாடத் திட்டத்தில் 8.66 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. மறுகூட்டலுக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் விண்ணப்பிக்கலாம்.

15.5.18

அதேஇ - +2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் விண்ணப்பித்தல் வழிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்


DEE PROCEEDINGS-கோடை விடுமுறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் உட்பட சேர்க்கையை அதிகரித்தல் குறித்து பல்வேறு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


பள்ளிக்கல்வி இணையதளத்தில் பழைய பாட புத்தகங்கள் நீக்கம்

வரும் கல்வி ஆண்டில், நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அமலாவதால், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் இணையதளத்தில் இருந்து, பழைய பாட புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை,

நாளை பிளஸ் 2, 'ரிசல்ட்' 2ம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து

தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, நாளை(மே 16) வெளியாகிறது. தொடர்ந்து, இரண்டாம் ஆண்டாக மாணவர்களின், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

14.5.18

இதுவரை விண்ணப்பம் கூட வழங்கவில்லை, நடப்பாண்டு ஆசிரியர் கலந்தாய்வு எப்போது? குழப்பத்தில் ஆசிரியர்கள்


அறிவிக்கப்பட்ட தேதியில் பொதுத்தேர்வு முடிவை வெளியிட தேர்வுத்துறை தீவிர நடவடிக்கை


ஜிப்மர் நுழைவுத்தேர்வு ஹால்டிக்கெட். 21 ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம்


பள்ளிக்கூடத்தை விற்பனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

சீர்காழியில் 75 ஆண்டுகள் பழமையான பள்ளியை விற்பனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அஞ்சல் ஊழியர்கள் வரும் 22ல், 'ஸ்டிரைக்'

கிராமிய அஞ்சல் ஊழியர்கள், மே, 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க, மாநில பொருளாளர் விஷ்ணுதேவன்

578 சங்கங்கள் கலைப்பு : பதிவுத்துறை அதிரடி

வரவு, செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாத, 578 சங்கங்களை கலைத்து, பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொது நலன், தொழில் மேம்பாடு, கல்வி - கலாசார

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெறுவதற்கான வரையறையில் மாற்றம்

கடந்த, 2017 - 18 கல்வியாண்டில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெறுவதற்கான வரையறைகளில் சில மாற்றங்களை, சி.பி.எஸ்.இ., செய்துள்ளது.

மாணவர் சேர்க்கை சரிவால் பணிநிரவல்

மாணவர் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, ஓவியப்பாட ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யும் நடவடிக்கைக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு

பணியாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

13.5.18

பள்ளிக்கல்வி துறை மறுசீரமைப்பு, சிறு துறைகளை இணைத்து தனி வாரியமாக்க திட்டம்


கோடை விடுமுறையில் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

கோடை விடுமுறையில் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு: பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்து செல்லும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

விடைத்தாள் முறைகேடு புகாரைத்தொடர்ந்து பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

அரசு பாலிடெக்னிக்களில் 14 முதல் விண்ணப்பம்

மே 13-:அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேர, 14ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.