மழலை பேசி மயக்கும் பிஞ்சு குழந்தைகளின் கல்விப்பயணம், துவக்கப்பள்ளிகளில் தான் துவங்குகிறது.
துவக்க கல்வி நன்றாக அமைந்து விட்டால், அவர்களது பயணம் சரியான பாதையில் லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
15.7.17
‘கற்கும் பாரதம்’ திட்டத்தின் கீழ் படிப்போருக்கு ஆகஸ்டு 20-ந்தேதி எழுத்துத்தேர்வு
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கற்கும் பாரதத்தின் கீழ் படிக்கும் 76 ஆயிரத்து 487 பேர்களுக்கு ஆகஸ்டு 20-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
மெட்ரோ ரெயில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு:மாதம் ஒரு பள்ளியை சேர்ந்தவர்கள் இலவச பயணம்
மெட்ரோ ரெயில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் ஒரு பள்ளியை சேர்ந்தவர்கள் இலவச பயணமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை:ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தமிழக அரசு அறிவிப்பு
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில்,அரசு பிறப்பித்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.
67 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு
'தமிழகத்தில், 67 அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி வகுப்புகளை தாமதமின்றி துவக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறைக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் ஒத்திவைப்பு
''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு மற்றும் கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது,'' என, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறினார்.
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பு பிரபல நிறுவனத்திடம் தர முடிவு
அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்தை, பிரபல சாப்ட்வேர் நிறுவனத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
14.7.17
PGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்ஜெகநாதன் தெரிவித்தார்.
சிறுபான்மையினர், பழங்குடியினருக்கு தனி பள்ளிகள் துவக்க அரசு முடிவு
கேந்திரிய வித்யாலயாபள்ளிகள் போல், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, தனி பள்ளிகள் திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்!
தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா? : டி.ஆர்.பி., மவுனத்தால் பட்டதாரிகள் குழப்பம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வு நடக்குமா என, பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயர்ந்தது!
தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை மாற்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில்,
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
மதுரை: ''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
13.7.17
புதிய பாடத்திட்ட குழு 17ல் முதல் கூட்டம்
புதிய பாடத்திட்ட கமிட்டியின் முதல் கூட்டம், வரும், 17ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள், 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளன.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள், 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கை தாமதம்?
'மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலை தொடர வேண்டும்' என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வரும் 17ம் தேதி, கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு; புதிய விதிகள் தயார் மாதிரி தேர்வு நடத்த முடிவு
பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் முறை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அரசாணை வெளியிடும் முன், மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
12.7.17
குரூப்-4 கவுன்சிலிங் வரும் 17ல் துவக்கம்
'குரூப் - 4 பதவிக்கான கவுன்சிலிங், 17ம் தேதி முதல் நடக்கும்' என, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வி அதிகாரிகள் மாற்றம்
பள்ளிக்கல்வியில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பள்ளிக்கல்வி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு
அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரியும், ஆசிரியர்களின் மிரட்டல்களை கண்டித்தும், போராட்டம் நடத்தப்
தொலைநிலையில் பி.இ., படிக்க தடை
'தொலைநிலை கல்வியில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமா பட்டங்கள் பெற்றால் செல்லாது' என, அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
11.7.17
தலைமை ஆசிரியை திட்டியதால் வகுப்பறைக்குள் ஆசிரியை தற்கொலை முயற்சி
தலைமை ஆசிரியை திட்டியதால் வகுப்பறைக்குள் ஆசிரியை தற்கொலை முயற்சி
Maalaimalar 11 Jul. 2017 11:07
சின்னசேலம் அருகே வகுப்பறையில் ஆசிரியை தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம்:
SSA - மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.
எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளிகளில் லோயர் பிரைமரி
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் கண்காணிப்பு கேமரா வசதி
மாணவர் பாதுகாப்புகருதி, திருப்பூர் மாநகராட்சி பள்ளியில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக பெண்கள் பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
சிறப்பு பாட ஆசிரியர் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு
சிறப்பு பாட ஆசிரியர் நியமனத்துக்கான, பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில் வருகிறது தொன்மை பாதுகாப்பு மையம் : 'பழமை போற்றும்' கல்வித்துறை
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 'தொன்மை பாதுகாப்பு மையங்கள்' ஏற்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நீல நிறத்தில் பிளஸ் 2 சான்றிதழ் : தமிழில் மாணவர், பள்ளி பெயர்
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று துவங்கியது. முதல் முறையாக, மாணவர், பள்ளிகளின் பெயர்கள், தமிழில் இடம் பெற்றிருந்தன.
திருவள்ளுவர் சிலைக்காக பள்ளிகளில் வசூல் கூடாது
''பள்ளிகளில், திருவள்ளுவர் சிலை வைப்பது தொடர்பாக, மாணவர்களிடம், எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது,'' என, பள்ளி நிர்வாகிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களின் சிறப்பு படி ரத்தாகிறது
புதுடில்லி: மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற சிறப்பு படிகளை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த
10.7.17
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சம்பள விவகாரம்... வெடிக்கிறது!
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்த வலியுறுத்தியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் 10
மருத்துவ மாணவர் சேர்க்கை 17ல் திட்டமிட்டபடி கவுன்சிலிங்
மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திட்டமிட்டபடி 17ம் தேதி துவங்கும்,'' என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இல்லாத பாடத்திட்டத்துக்கு மாறுதல் கடிதம் : மாணவர்களை அலைய வைக்கும் கல்வித்துறை
ஆங்கிலோ இந்தியன் மற்றும் மெட்ரிக் பாடத்திட்டங்களே இல்லாத நிலையில், பள்ளி மாறும் மாணவர்களிடம், பாடத்திட்ட மாறுதல் கடிதம் வாங்கி வரும்படி, பள்ளிக் கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால்,
பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோகம்
தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, முதலில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிந்த நிலையில், இன்று முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பி.எட்., கல்லூரிகளில் தில்லுமுல்லு : கல்வியியல் பல்கலை அதிரடி முடிவு
பி.எட்., கல்லுாரிகளில் தகுதி இல்லாத முதல்வர்கள் இருப்பதால், அவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்-மாணவர்கள் நிர்ணயம் : தொடக்க கல்வியில் வருமா மாற்றம்
தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர்கள் நிர்ணயம், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் உள்ளது போல் மாற்றியமைக்க வேண்டும்
தொலைதூர பகுதிக்கு கல்வி வழங்க 2 திட்டங்களை துவக்கினார் பிரணாப்
தொழில்நுட்ப உதவியுடன், நாட்டின் தொலைதுாரப் பகுதிகளுக்கும் கல்வியை எடுத்துச் செல்லும் நோக்கில், இரண்டு புதிய திட்டங்களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று துவக்கி வைத்தார்.
9.7.17
மேல்நிலைப் பள்ளிகளில் ஐ.டி., பிரிவு அறிமுகம் 765 கணினி ஆசிரியர்கள் நியமனம்
திண்டுக்கல், தமிழக கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி,
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'நோ கேம்!'
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10 ம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரை படிக்கும் மாணவர்கள், விளையாட்டு பயிற்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர், மாணவர் எண்ணிக்கையில் குளறுபடி 'பயோ மெட்ரிக்' திட்டம் விரைவில் அமல்
தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறை அமலாக உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)