லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
29.11.14
28.11.14
வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை
வகுப்புகளை புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை சில மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(28.11.14) விடுமுறை
கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (28.11.14) விடுமுறை
அதுபோல திருவாரூர் , நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் (புதுச்சேரி) மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28.11.14) விடுமுறை அறிவித்துள்ளனர் மாவட்ட ஆட்சியர்கள்
அதுபோல திருவாரூர் , நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் (புதுச்சேரி) மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28.11.14) விடுமுறை அறிவித்துள்ளனர் மாவட்ட ஆட்சியர்கள்
பள்ளிக்கல்வியில் ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதியை தலைமையாசிரிகளே வழங்க கோரிக்கை எழுந்துள்ளது
பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின் எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.
கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குமதுரையில் நாளை பயிற்சி
தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது.
குறைந்த மாணவர்களைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
மாணவர் சேர்க்கை 25க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சிபள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, வரும் கல்வியாண்டு முதல்சேர்க்கையை அதிகரிக்க, சென்னை மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை NMMS தேர்வு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
27.11.14
SSA – Workshop for CEOs, APOs and DEEOs
A Training is planned to conduct for SSA CEOs, APOs and DEEOs in 2 batches of each 2 days, regarding duties and responsibility as per the following schedule. Time table is common to 2 batches.
******************************************************************************************
Batch – I : 02.12.14 & 3.12.14 Batch – II : 4.12.14 & 5.12.14
******************************************************************************************
Batch – I : 02.12.14 & 3.12.14 Batch – II : 4.12.14 & 5.12.14
26.11.14
7வது ஊதியக்குழு இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யுமா?
Is Interim Relief Likely for Central Government Employees?
Is it really possible for Central Government employees to get an interim relief this time? Let us look at it in detail.
முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன? - அறிவிப்பு இல்லாததால் குழப்பம்
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உபரி ஆசிரியர்கள் விவரங்களை டிச.20 க்குள் அளிக்க உத்தரவு.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் குறித்த விவரங்களை டிசம்பர்10-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களை எடைக்கு போட்ட வழக்கு முன்னாள் கல்வி அதிகாரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கோவையில் பாடபுத்தகங்கள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் சி.இ.ஓ. ராஜேந்திரனின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டி தள்ளுபடி செய்தது. விரைவில் அவர் கைதாவார் என்று தெரிகிறது. கடந்த 2011ம் ஆண்டில் அரசு பாடப்புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
25.11.14
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தொடக்க கல்வித்துறை புதிய உத்தரவு ஆசிரியர்கள் உயர்கல்வி பயில அனுமதி பெற புதிய வழிமுறை
தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசுதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயில சம்பந்தப்பட்ட துறையின் முன்அனுமதி பெறுவது அவசியம்.
என்று இடிந்து விழுமோ? அபாய நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம்
உத்தரமேரூர் அருகே நெய்யாடுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டடங்கள் அபாயகரமான நிலையில் உள்ளதால், புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
24.11.14
Contributory Pension Scheme -No. allotted to the Employees of Government and Aided Institutions!!
DEAR TEACHERS KNOW YOUR CPS NEW NUMBER GOVT TEACHERS ALSO IN AIDED ENTRY SO CLICK GOVT OR AIDED
==============================================================
CLICK HERE KNOW UR NUMBER GOVT OR AIDED
CLICK HERE KNOW UR NUMBER GOVT OR AIDED
23.11.14
இன்று (23.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
பல்லடம்: இன்று (23.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF கூட்டம் மாநில தலைவர் திரு ஆனந்த கணேஷ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மண்ட் எழுச்சியுரை ஆற்றினார். மேலும் மாநில துணைச் செயலாளர் திரு.முகமது அயூப்.மாநில மகளிர் அணிச் செயலாளர். மாநில தலைமை நிலையச் செயலாளர் திரு.எலிசா. மாநில துணைத் தலைவர் திரு.பாபு. மாநில அமைப்பு செயலாளர் திரு.பூசைத்துரை.மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு.திருநாவுக்கரசு கலந்து கொண்டு உரையாற்றினர்.
நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் (TNGTF) கடந்த மூன்று மாத சாதனைகள்;
>>>>>> பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர்கள் ஒய்வு பெறும் போது, ஒய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாக பெற்ற ஊதியத்தை மறுபணிநியமன காலத்திற்கான ஊதியமாக வழங்க அரசாணை பெற்றுத் தந்தது.
>>>>>> தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஒய்வூதிய தொகைக்கான கணக்கீட்டுத் தாளை பெற்றுத் தந்தது.
>>>>>> 23.08.2010 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து
23.08.2010 பின்பு பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு
TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், மற்றும் தொடக்க கல்வித் துறை இயக்குனரிடம் இருந்து உத்தரவு பெற்றுத் தந்தது
>>>>> இன்று
(23.11.2014) தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் எம்.பில்., பி.எச்.டி., பட்டபடிப்புக்கு
aeeo வே முன் அனுமதி வழங்கலாம் என்று உத்தரவு பெற்று தந்தது.
பட்டதாரி ஆசிரியர்களின் உரிமைக்காக போராடும் ஒரே அமைப்பு நமது
TNGTF மட்டுமே. வாருங்கள் எங்களோடு இணைந்து செயல்படுங்கள்.
இயக்கத்தில் இணைந்து செயல்பட அழைக்கிறோம்.
தொடர்புக்கு; மாநிலப் பொதுச்செயலாளர்
9791740405.
9791740405.
அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு
வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே தடையின்மைச் சான்று வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கென சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு வகுத்துள்ளது.
ஆசிரியர்களுக்கான மாத சம்பளத்தை பள்ளிநிர்வாகத்திடமே தரவேண்டும் - சென்னை உயர் நீதி மன்றம்
அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான மாதசம்பளத்தை சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமே தரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு: பள்ளிக்கல்வித்துறை
பத்தாம் வகுப்பு, பிளஸ்2வில் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்புகையேடு வழங்கி பயிற்சியளிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பு சேர்க்கையில் தமிழ் பாட மதிப்பெண் சேர்க்கப்படுமா?
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இருவர், ஒரே 'கட் - ஆப்'மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க கோரி தாக்கலான மனுவை, தனி நீதிபதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)