லேபிள்கள்

23.11.14

நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் (TNGTF) கடந்த மூன்று மாத சாதனைகள்;

>>>>>> பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர்கள் ஒய்வு பெறும் போது, ஒய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாக பெற்ற ஊதியத்தை மறுபணிநியமன காலத்திற்கான ஊதியமாக வழங்க அரசாணை பெற்றுத் தந்தது.

>>>>>> தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஒய்வூதிய தொகைக்கான கணக்கீட்டுத் தாளை பெற்றுத் தந்தது.

>>>>>> 23.08.2010 க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து 23.08.2010 பின்பு பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், மற்றும் தொடக்க கல்வித் துறை இயக்குனரிடம் இருந்து உத்தரவு பெற்றுத் தந்தது

>>>>> இன்று (23.11.2014) தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் எம்.பில்., பி.எச்.டி., பட்டபடிப்புக்கு aeeo வே முன் அனுமதி வழங்கலாம் என்று உத்தரவு பெற்று தந்தது.

பட்டதாரி ஆசிரியர்களின் உரிமைக்காக போராடும் ஒரே அமைப்பு நமது TNGTF மட்டுமே. வாருங்கள் எங்களோடு இணைந்து செயல்படுங்கள். 

இயக்கத்தில் இணைந்து செயல்பட அழைக்கிறோம்.


தொடர்புக்கு; மாநிலப் பொதுச்செயலாளர்
                              9791740405.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக