லேபிள்கள்

23.11.14

இன்று (23.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

பல்லடம்: இன்று (23.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF கூட்டம் மாநில தலைவர் திரு ஆனந்த கணேஷ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மண்ட் எழுச்சியுரை ஆற்றினார். மேலும் மாநில துணைச் செயலாளர் திரு.முகமது அயூப்.மாநில மகளிர் அணிச் செயலாளர். மாநில தலைமை நிலையச் செயலாளர் திரு.எலிசா. மாநில துணைத் தலைவர் திரு.பாபு. மாநில அமைப்பு செயலாளர் திரு.பூசைத்துரை.மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு.திருநாவுக்கரசு கலந்து கொண்டு உரையாற்றினர்.


முன்னதாக மாவட்ட பொருளாளர் திரு விநாயகமூர்த்தி, திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க கேட்டுக் கொண்டார். 
கூட்டத்தில் பல்லடம். ஊத்துக்குளி.அவினாசி.திருப்பூர்.குடிமங்கலம். வெள்ளகோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாநில நிர்வாக குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக