லேபிள்கள்

28.11.14

கனமழை சில மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(28.11.14) விடுமுறை

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (28.11.14) விடுமுறை 

அதுபோல திருவாரூர் , நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் (புதுச்சேரி) மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28.11.14) விடுமுறை அறிவித்துள்ளனர்  மாவட்ட ஆட்சியர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக