லேபிள்கள்

29.11.14

TET - உயர் நீதிமன்றத்தின் முன் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் !!

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி மதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
      உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எதிரே மாற்றுத் திறனாளிகள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
          சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி  வழங்கக் கோரியும்ஆண்டு தோறும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை  நடத்தக் கோரியும் அவர்கள் வலியுறுத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக