லேபிள்கள்

9.9.17

ஜாக்டோ -ஜியோ 2வதுநாளாக போராட்டம்,


பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை, போக்குவரத்து ஊழியர்கள் இன்று ஸ்டிரைக் நோட்டீஸ் அளிக்கின்றனர்


7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்*

''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பாயுமா? - தினத்தந்தி நாளிதழ் செய்தி

தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐகோர்ட்டு

'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் முடிவுக்கு வருகிறது - தினமலர் நாளிதழில் செய்தி

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

8.9.17

SCERT- LEARNING OUTCOMES BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS- POSTPONED TO 04.10.2017 TO 14.10.2017


தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் தடையை மீறி மறியல்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதிய குழு

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா

'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியை, தன் வேலையை ராஜினாமா செய்தார். இது, வெறும் வாய் சவுடால் விடும் ஆளுங்கட்சியினர், அரசியல்வாதிகளுக்கு

தனித் தேர்வர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

தனித் தேர்வர்களுக்கான, அறிவியல் செய்முறைத் தேர்வு, 18ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

7.9.17

தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்கிறது.-பொதுச்செயலாளர் அறிவிப்பு

📌📌📌📌📌📌📌📌📌

*CPS ஆசிரியர்களே !*

 நீங்கள் எந்த சங்கத்தில் உள்ளீர்கள் என்பது முக்கியம் இல்லை. 

திட்டமிட்டபடி அரசு ஊழியர், ஆசிரியர் ஸ்டிரைக் : ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தகவல்

 ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி கோரிக்கைகள் குறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடாததால், இன்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் துவங்குகிறது என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பிளஸ் 2 துணை தேர்வுக்கு 'தத்கலில்' விண்ணப்பிக்கலாம்

'பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் கூடாது : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து பெற்ற பள்ளி களில், ஆசிரியர்கள் நியமனத்தில், விதிகளை மீறக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 காலாண்டு தேர்வு புதிய விதிப்படி வினாத்தாள்

காலாண்டு தேர்வு, வரும், 11ல் துவங்கும் நிலையில், பிளஸ் 1க்கு புதிய வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு, உடனடி துணைத் தேர்வு அசல் சான்றிதழ் நாளை முதல் வினியோகம்

பத்தாம் வகுப்பு, உடனடி துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு, நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 

DSE PROCEEDINGS-10,11,12th - Quarterly Exam - Time Table Changed Due to TRB Exam


07.09.2017 தொடர் வேலைநிறுத்தில் களம் காணும் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

*JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:*

1. M.சுப்பிரமணியன்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

FLASH NEWS :- JACTTO GEO - புதிதாக நியமிக்கப்பட்ட ஒருங்கிணப்பாளர்கள் விவரம் ( மாவட்ட வாரியாக )

6.9.17

ஆசிரியர், ஊழியர்கள் நாளை முதல், 'ஸ்டிரைக்' : பள்ளிகள், அலுவலகங்கள் முடங்கும் அபாயம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது.

எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு வழங்கும் பள்ளி சீருடைகளுக்கு டெண்டர்விடாமல் முறைகேடு


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நேற்று சென்னையில் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர். 

விண்ணப்பிக்காதவர்களும் பி.டி.எஸ்., படிக்க வாய்ப்பு

 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இன்று நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் : அரசு ஊழியர் சங்கம் ஆதங்கம்

 ''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நாளை (செப்., 7) துவங்குகிறது,''

'சிந்தனையை தூண்டும் ஆசிரியர்கள் தேவை'

''மாணவர்களின் சுய சிந்தனையை துாண்டும் ஆசிரியர்களையே, உலகம் எதிர்பார்க்கிறது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நேற்று, நாடு முழுவதும், ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

5.9.17

DEE PROCEEDINGS-அரசு/நகராட்சி/மாநகராட்சி/ஊராட்சி ஒன்றிய/அரசு உதவி பெறும் /சுயநிதி மழலையர் - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2017 நிலவரப்படி மாணவர் மற்றும் ஆசிரியர்கள் விவரம் கோருதல் -சார்பு

OFFICIAL STATEMENT FROM JACTO-GEO: ஜேக்டோ-ஜியோ மாநில தொடர்பாளர்கள் சார்பாக அறிவிப்பு வரும் வரை , எவ்வித வதந்திகளுக்கும் இடமளிக்காது 7.9.17 முதல் நடைபெறவுள்ள தொடர் போரட்டத்திற்கான களப்பணிகளை தீவிர படுத்துங்கள்

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம் 
அன்பர்களே ஜேக்டோ-ஜியோ மாநில தொடர்பாளர்கள் சார்பாக அறிவிப்பு வரும் வரை , எவ்வித வதந்திகளுக்கும் இடமளிக்காது

Pre Matric Scholarship (NSIGSE) இணையதளத்தில் பதிவேற்றுதல் -வழிமுறை

JACTTO GEO தமிழக முதல்வருடன் நாளை பேச்சுவார்த்தை

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி  அவர்கள் நாளை காலை  தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோடவுடன்  கோரிக்கைகள் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார் .

எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்ற சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம் -அரசுக்கு ஜாக்டோ ஜியோ கெடு -


பழைய ஒய்வூதியத்திட்டம் செயல்படுவது குறித்து நல்ல முடிவை விரைவில் அரசு அறிவிக்கும், வேலைநிறுத்தத்தை கைவிட முதல்வர் கோரிக்கை


நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்

நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளதாக வழக்கு விசாரணையின்போது மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. குமரி மகா சபையின்

கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்ற அரசு பணியாளர்கள் 250 பேர் கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்ற தமிழ்நாடு

வாகனம் ஓட்டுபவர்கள் நாளை முதல் அசல் உரிமம் வைத்து இருப்பது கட்டாயம்

தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்க ஐகோர்ட்டு மறுத்து விட்டதால், தமிழக அரசின் உத்தரவின்படி, வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர்

மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின மாணவிகள் ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிய தடை

தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கியது.

குறைந்த எண்ணிக்கையில் மாணவர் 70 பி.யூ.சி., கல்லூரிகளை மூட முடிவு

 குறைவான மாணவர்கள் படிக்கும், 70 பி.யூ.சி., கல்லுாரிகளை மூட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 'அடிப்படை வசதி இல்லாத மற்றும் குறைவான எண்ணிக்கையில் மாணவர் படிக்கும், 800 பொறியியல்

பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று 'கவுன்சிலிங்'

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.

4.9.17

JACTTO-GEO - வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்வது என தமிழக அரசு அறிவிக்கும் வரை - திட்டமிட்டப்படி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் -ஜாக்டோ-ஜியோ


மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய  அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த

JACTTO - GEO பேச்சு வார்த்தை விவரங்கள்


JACTTO - GEO பேச்சு வார்த்தை விவரங்கள்

1. பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை களைய விரைவில் குழு

ஜேக்டோ -ஜியோ உயர்மட்டகுழு உறுப்பினர்களுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடங்கினர்.


உள்ளாட்சி தேர்தலை நவ.,17 ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சி தேர்தலை நவ.,17 ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் என்ற தலைப்பில் பயிற்சி - வேலூர் கூடுதல் CEO செயல்முறைகள்

DEE PROCEEDINGS-சுய நிதியில் செயல்படும் தனியார் தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் - மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் - பணிபுரியும் பயிற்சி பெறாத ஆசிரியர்களை பயிற்சி பெற அறிவுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டம்-டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - 2016 | 17 ஆம் ஆண்டு விருது பெறுபவர்கள் விவரம்!!


ஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினருடன், அரசு இன்று பேச்சு நடத்துகிறது.

பள்ளி குழந்தைகளுக்காக எளிய முறையில் கணிதம்கற்பிக்கும் Rubi math app வெளியீடு


இணைப்பு : https://play.google.com/store/apps/details?id=youturn.in

பள்ளிக் கல்வித்துறை செயலர் திரு. உதயச்சந்திரன் IAS வெளியிட்டார். உடன்திருமதி.ரூபி தெரசா , திரு. ஐயன் கார்த்திகேயன் , youturn.

NTSE EXAM NOV 2017 - APPLICATION ONLINE REGISTRATION

3.9.17

வேலூர் மாவட்டம்-டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது -நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்கள் விவரம்


தேசிய திறனாய்வுத் தேர்விற்கு பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவரங்கள்:-

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான “திறன் மேம்பாட்டு பயிற்சி “ இயக்குநரின் செயல்முறைகள்

Time table for NTSE ,NMMS,TRUST Classes 2017-18


பள்ளிக்கல்வி - மாணவர்கள் இணையத்தளம் பயன்படுத்தல் - அனைத்து வகை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் - இயக்குனர் செயல்முறைகள்

மதுரை மாவட்டம்-டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது -நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்கள் விவரம்


10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன

தமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர்எண்ணிக்கை  உள்ள அரசு பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

சி.பி.எஸ்.இ.-க்கு இணையாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வுகளை சந்திக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், சி.பி.எஸ்.இ-க்கு இணையாக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர்

தமிழக ஆசிரியர்கள் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

 தமிழக ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தினத்தை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும், தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் 'ஹைடெக்' மாற்றம் ரூ.300 கோடியில் அதிரடி திட்டம்

 கேரள மாநில அரசின், கல்வித்துறை சார்பில், செயல்படுத்தப்படும், கேரள மாநில கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திட்டத்துக்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

800 இன்ஜி., கல்லூரிகளை இழுத்து மூட முடிவு

''அடிப்படை வசதிகள் இல்லாத மற்றும், 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிக்கும், 800 பொறியியல் கல்லுாரிகள்

'பெண் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவசம்'

 'பெண் குழந்தைகளுக்கு கல்லுாரி படிப்பு வரை இலவசமாக வழங்கப்படும்' என, கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான,