லேபிள்கள்

7.9.17

தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்கிறது.-பொதுச்செயலாளர் அறிவிப்பு

📌📌📌📌📌📌📌📌📌

*CPS ஆசிரியர்களே !*

 நீங்கள் எந்த சங்கத்தில் உள்ளீர்கள் என்பது முக்கியம் இல்லை. 


சங்கம் கடந்து நாளைய போராட்டத்தில் CPS ஆசிரியராய் கலந்து கொள்ளுங்கள். 

போராட்டம் வலுப்பெற்று வெற்றி பெறுவது உங்கள் கையில் உள்ளது..

முதலமைச்சர் சந்திப்பில் CpS இரத்து செய்வது குறித்து எந்த உறுதியும் தரப்படவில்லை.குழு அறிக்கை வரட்டும் என்றுதான் சொன்னார்கள்.இவர்களை நமபி ஏமாந்தது போதும்.

 ஆகையால் சங்கம் மறந்து சங்கமிப்போம்.

வாரீர் 2003 - 2017 இன்னும் முடிவை பெறாமல் உள்ளது. 

CPS இதற்க்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து சகோதரர்களும் தங்கள் சங்கம் மறந்து சங்கமிப்போம்.. கலந்து கொள்ளுங்கள்

 CPSக்காக.. நமக்காக..
___________________________
*பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்*

*_பொதுச்செயலாளர்_*
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக