லேபிள்கள்

5.9.17

OFFICIAL STATEMENT FROM JACTO-GEO: ஜேக்டோ-ஜியோ மாநில தொடர்பாளர்கள் சார்பாக அறிவிப்பு வரும் வரை , எவ்வித வதந்திகளுக்கும் இடமளிக்காது 7.9.17 முதல் நடைபெறவுள்ள தொடர் போரட்டத்திற்கான களப்பணிகளை தீவிர படுத்துங்கள்

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம் 
அன்பர்களே ஜேக்டோ-ஜியோ மாநில தொடர்பாளர்கள் சார்பாக அறிவிப்பு வரும் வரை , எவ்வித வதந்திகளுக்கும் இடமளிக்காது

7.9.17 முதல் நடைபெறவுள்ள தொடர் போரட்டத்திற்கான களப்பணிகளை தீவிர படுத்துங்கள் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்திறோம்.

நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் . 

நாம் ஒன்றுபட்டு போராடுவோம் ,
நமது உரிமைகளை மீட்போம் .


இவன்
மாநில தொடர்பாளர்கள் ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO ).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக