லேபிள்கள்

4.9.17

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி குறைந்தபட்ச சம்பளமே 21,000 ரூபாயாம்..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் மத்திய  அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தினை 18,000 ரூபாயில் இருந்து 21,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

நுகர்வோர் விலை குறியீட்டு அளவைச் சரிசெய்வதற்குச் சட்டம் தேவைப்படும் என்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என்று கூறப்படுகின்றது.

குறைந்தபட்ச சம்பள உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் குறைந்தபட்ச சம்பளத்தினை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். செலவு செய்வது உயரும் போது பொருளாதாரம் உயரும் என்று ஊழியர்கள் சங்கங்கள் கூறுகின்றன. செலவு செய்வது உயரும் போது அது இந்தப் பொருளாதாரத்திற்கு நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக