'பெண் குழந்தைகளுக்கு கல்லுாரி படிப்பு வரை இலவசமாக வழங்கப்படும்' என, கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான,
காங்., ஆட்சி நடக்கிறது. மாநில உயர் கல்வி அமைச்சர், பசவராஜ் ராயாரெட்டி கூறியதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், முதல் வகுப்பு முதல், பட்டப் படிப்பு வரை மாணவியருக்கு இலவச கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளி மற்றும் தொழில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவியருக்கு இது பொருந்தாது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய, மாணவியின் பெற்றோர் ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதனால் ஏழை மாணவியர் பயனடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக