லேபிள்கள்

7.9.17

07.09.2017 தொடர் வேலைநிறுத்தில் களம் காணும் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

*JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:*

1. M.சுப்பிரமணியன்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்


2. A.மாயவன்
த.நா உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

3. இரா.தாஸ்
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி



 கல்வித்துறை இயக்கங்கள்*

☀த.நா. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

☀த.நா. தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

☀தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

☀தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

☀JSR த.நா. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

☀இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம்

☀த.நா அனைத்து ஆசிரியர்கள் சங்கம்

☀த.நா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம்

☀த.நா முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்

☀த.நா உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

☀த.நா இடைநிலை ஆசிரியர் சங்கம்

☀த.நா ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

த.நா பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

☀த.நா. மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்

☀பதவி உயர்வு பெற்ற பட்டதாரி & தமிழாசிரியர் கழகம்

இவை தவிர தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினைத் தாய்ச்சங்கமாகக் கொண்டுள்ள,

☀துறை வாரியான 64 இயக்கங்களும் களத்தில் உள்ளன.

மேலும் கயமைமிகு தலைமைகளை உதறித் தள்ளிவிட்டு,

☀மாவட்ட & வட்டாரப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து தங்களின் ஒட்டுமொத்த மற்றும் தனித்த பங்களிப்பினை உறுதி செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக