தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி தடை விதித்துள்ள நிலையில் விசாரணையை பெஞ்ச்சிற்கு மாற்றி உத்தரவிட்டார்.
லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
31.1.15
200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழக அரசின் அரசாணைப்படி, பார்வையற்ற முதுநிலைப் பட்டதாரிகள் 200 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பார்வையற்ற மாணவர்கள் வலியுறுத்தினர்.
10,000 காலிப் பணியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி.
நிகழாண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
பாலிடெக்னிக் தேர்வு: பழைய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் பழைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்; ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிருப்தி
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தொடரும் சிக்கல்களுக்கு,அனைவருக்கும் கல்வி இயக்க நிர்வாகம் சார்பில் நடவடிக்கைஎடுக்கப்படாததால், ஆசிரியர் பயிற்றுனர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
30.1.15
M.ED க்கு 3 வது ஊக்க ஊதியம் வழங்காததால் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்ஆஜராக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஆய்வு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.நடப்பு ஆண்டு பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (ஏஐபிஎம்டி) விண்ணப்பிக்க சனிக்கிழமை (ஜன.31) கடைசித் தேதியாகும். இதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தமாட்டோம்
பி.எட்., எம்.எட். படிப்புகளின் கல்வி நிறுவனங்களுக்காக, ஆசிரியர்கல்விக்கான தேசியக் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு:அரசு தேர்வு துறை அறிவிப்பு'
'பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல், 7ம் தேதிவரை, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
29.1.15
புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்கான கையேட்டை வெளியிட்ட ஏ.ஐ.சி.டி.இ.
புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்(ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.
கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு.
பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக கல்வித்துறை அதிகாரிகளின்நெருக்கடிக்கு ஆளாவதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்
பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்
இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல்
BRTE: கல்வித்துறையை கலக்கும் 'பேப்பர் ட்ரான்ஸ்பர்' : அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
ஆசிரியர்களுக்கு அல்லாமல் அவர்களின் ஆவணங்களுக்கு 'டிரான்ஸ்பர்' தந்த விஷயம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு உத்தரவை மீறி ஏப்ரல் மாதத்திற்கு முன்பு மாணவர் சேர்க்கைநடத்தக்கூடாது கோவை தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
அரசு உத்தரவை மீறி ஏப்ரல் மாதத்திற்கு முன்பு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாதுஎன கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
28.1.15
பள்ளி கல்வித்துறை ஏற்பாட்டில் மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாகஉச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள் : அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகின்றன
மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க தேவையான சி.டி.க்கள்,கையேடுகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
20% கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை: ஆய்வு
தமிழகத்தில், கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 20 சதவீத பள்ளிகளில்,மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
27.1.15
CPS - மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் போது மத்திய நிதியமைச்சரின் பேச்சு - நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை நிறைவேற்ற நிர்பந்தம் செய்ய வில்லை -இது மத்திய அரசின் திட்டம் என தகவல்
The State Governments were not obliged to join. They joined voluntarily. Only for the Central Government employees, it is mandatory from 1.1.2004.
தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறைவழங்கவில்லை. மீறி சென்றவர் களுக்கு பள்ளி நிர்வாகம் விளக் கம்கேட்டு ‘மெமோ’ வழங்கியுள் ளது. இதனால், இதுபோன்ற தேர்வுகளை
சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் குளறுபடி: தற்போதைய நிலை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் விடைகள் தவறாக உள்ளதாகதொடரப்பட்ட வழக்கில், தேர்வின் தற்போதைய நிலை தொடர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜன.27)மாலை வெளியிடப்பட உள்ளன.இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:
81 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில், கிராமப்பகுதிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களில்,
26.1.15
25.1.15
நூறு சதவீத தேர்ச்சிக்காக மாணவர்கள் நீக்கம்; டுட்டோரியலுக்கு பரிந்துரைக்கும் ஆசிரியர்கள்
பத்தாம்வகுப்பு பொது தேர்வில் 100சதவீததேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களைவெளியேற்றிவிட்டு,பள்ளி ஆசிரியர்களேடுட்டோரியல் கல்லூரிக்கு பரிந்துரைக்கும்அவலம் தொடர்கிறது.
போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்: தேர்வு முறையிலும் மாற்றம்
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது.
PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட முடிவு.
சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால்அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளனர்.
தொழில்பயிற்சி டிப்ளமோ படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்
தமிழகத்தில், வரும் கல்வி யாண்டில், ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளில்,தொழில் பயிற்சி டிப்ளமோ (வொகேஷனல் டிப்ளமோ) படிப்புகள் துவக்கப்பட உள்ளன.தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம் மூலம், தேசிய தொழிற் கல்வி தகுதி கட்டமைப்பு( என்.வி.இ.க்யூ.எப்.,) என்ற திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது.
வேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது!
அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)