லேபிள்கள்

18.4.15

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து போன்றவைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் ஏப்., 28ல் பார்லிமென்ட் முற்றுகை போராட்டம்.

தொழிலாளர் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது,'' என மதுரையில் நேற்று துவங்கிய எச்.எம்.எஸ்., 33வது தேசிய

கோவையில் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு

கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முற்றிலும், நிறைவு பெற்றுள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 16ம் தேதி துவங்கியது. 

TET இறுதிவிசாரணை உச்சநீதிமன்றத்தில்,கோர்ட் எண் 7, வழக்கு எண் 5வது இடம்பெற்றுள்ளது

உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வின் வெய்ட்டேஜ் மற்றும் 5% தளர்வு மதிப்பெண் வழக்கு இறுதிவிசாரணை (21.4.15)கோர்டெண் 7, வழக்கு எண் 5வதாக இடம்பெற்றுள்ளது..

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் ஆயிரக்கணக்கானோர் கைது

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.சாலை மறியல் முயற்சிசத்துணவு திட்டத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைதமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில், 27 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன.

பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் ஏற்பாடுகள் தீவிரம் : ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ,மாணவியருக்கும்இலவச பொருட்களை வழங்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

17.4.15

கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிமுகம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.திலகர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:மருத்துவம், பொறியியல்

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மிரட்டல்: மறு தேர்வு நடத்துவதாக தனியார் பள்ளிகள் அடாவடி

தனியார் பள்ளிகளில், துவக்க வகுப்புகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு, மறு தேர்வு நடத்துவதும், அதிலும் தேறாதவர்களுக்கு, 'டிசி' வழங்குவதாக, மிரட்டல் விடுப்பதும், பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்துணவை ருசி பார்த்து வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

சத்துணவு பணியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 'பள்ளி சத்துணவை, தலைமை ஆசிரியர், சாப்பிட்டு பார்த்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்' என, கண்டிப்பான உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2015-2016 ஆம் ஆண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு வாக்காளர் சரிபார்த்தல்.


ஆங்கிலத்தில் பேச தடுமாறும் பி.எட்., கல்லூரி மாணவர்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி தர திட்டம்

தமிழக பி.எட்., கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதால்,கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட

19 பட்ட படிப்புகளுக்கு விருப்ப பாடத்தேர்வு முறை

தொழிற்கல்வி சார்ந்த விருப்ப பாடத்தேர்வு முறையில், கலை, அறிவியல்கல்லுாரிகளில், 19 பாடங்களை அறிமுகம் செய்ய, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்பட்டு உள்ளன.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் 20ம் தேதி துவக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது. குழப்பமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், மாணவ, மாணவியர் உள்ளனர்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நாளையுடன் பெரும்பாலான இடங்களில் முடிகிறது. 

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமிழக அரசு அறிக்கை

பல்வேறு சலுகைகளைப்பெற்ற பின்னரும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் செய்வது தேவையற்றது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை குறித்தும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசு உதவி பெரும் பள்ளியில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டை அரசுபள்ளியிலும் தொடரலாம்-RTI


16.4.15

:TNTET-ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை விலகியது

ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை விலகி விட்டது.ஆனால் 70 % தற்போது நிரப்பி கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி உள்ளார்கள்.

புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு?

போலி சான்றிதழ், முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணயகுழப்பம் போன்றவற்றால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளன. 

SEC GR TEACHER TO B.T.ASSISTANT MATHS TEMPORARY PROMOTION PANEL RELEASED

சத்துணவு ஊழியர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் - தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை நியமித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சமூகநல ஆணையர் உத்தரவு .




15.4.15

பணி நியமனத்தில் போலி சான்றிதழ், கல்வி தகுதி குழப்பம்: டி.ஆர்.பி.,யை சமாளிக்க கல்வித்துறை திணறல்

போலி சான்றிதழ், முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணய குழப்பம் போன்றவற்றால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க, ஆசிரியர் தேர்வு வாரியமான,

ஐ.ஏ.எஸ்., முதன்மை ஆளுமை தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அகிலஇந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில், மாதிரி இலவச முதன்மை தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கு ஜூன் 28ல் ‘நெட்’ தகுதி தேர்வு.

அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் மே 2ம் வாரம் வினியோகம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாம் வாரத்தில் துவக்க, மருத்துவக் கல்வி இயக்ககம்

பிளஸ் 2வில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு? திருத்தும் பணியில் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் பல புகார்கள் எழுந்ததால், தேர்ச்சி விகிதம் பாதிக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், 95 சதவீத தேர்ச்சி இலக்கை நோக்கி, விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

நண்பர்களே நமது தொடர் போராட்டத்தின் எதிரொலி: புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவுஎடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடி யாக பணப்பயன்கள் கிடைக்கும். தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் அரசு பணியில்

14.4.15

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் - இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என மற்றொரு சங்கமான தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

பென்ஷன் ,ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளில் முன்னேற்றம் இல்லை .திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் 
நடக்கும் என மற்றொரு சங்கமான  தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு .திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்.

சத்துணவு சமையல் வேலை பார்க்க சொல்வதா: ஆசிரியர்கள் கொந்தளிப்பு

சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்ட அறிவிப்பால், சத்துணவு சமைத்துப் போடும் பணி செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால், ஆசிரியர்கள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர்.

13.4.15

TET தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில்மனு தாக்கல்,பதில் மனு தாக்கலைத் தொடர்ந்து ஏப்.21க்கு இறுதி விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடுக்கு எதிராக பட்டதாரிகள் வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .ஏப்ரல்21

தடையின்றி மதிய உணவு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

 சத்துணவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதால் பள்ளி மாணவர்களுக்குத் தடையின்றி மதிய உணவு வழங்க தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் கற்றல் திறனை அறிய விடைத்தாள் மாற்றி திருத்த உத்தரவு


தொடக்க கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்குவதில் சிக்கல்


SSA-IED REVIEW MEETING SPD PROCEEDING

பணிமாறுதலான ஆசிரியையை அலைக்கழிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

திருச்செந்தூர் அருகே ஆசிரியைக்கு பணிமாறுதுல் ஆணை கிடைத்தும், 11 மாத ஊதியம் கிடைக்கவிடாமல் அலைக்கழிக்கும் உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.உண்ணாவிரதம்மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச

12.4.15

நாளிதழில் வந்துள்ள பொள்ளாச்சி கல்வி மாவட்ட TNGTF கூட்ட செய்தி


அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை

தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்றவேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள் ளது என்றார் கல்வியாளரும், மனோன்மணியம்

ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு கையாள்பவரா? போலி ‘மொபைல் ஆப்ஸ்’... உஷார்

ஸ்மார்ட் போன் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, இதன்மூலம் வர்த்தகநடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்மொபைல் அப்ளிகேஷன் மூலம் பொருட்கள் வாங்குவதை ஊக்குவித்து வருகின்றனர். 

10ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் திடீர் மாற்றம்

 தமிழகத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு தேர்வெழுதி, 2015-16ம் ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு,

மார்ச் (2015) மாதத்தில் நமது இயக்க செயல்பாடுகள்


மார்ச் (2015) மாதத்தில் நமது இயக்க செயல்பாடுகள்


திருப்பூர் மாவட்டம் - ஊத்துக்குளி ஒன்றியத்தில் பணிநிறைவு பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கு பாராட்டு விழா நேற்று (11.4.15) சிறப்பாக நடைபெற்றது


விடைத்தாள்களை, மற்ற பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறிய, அவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்களை, மற்ற ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்துவதற்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.