ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை விலகி விட்டது.ஆனால் 70 % தற்போது நிரப்பி கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி உள்ளார்கள்.
ADW posting 669,
70% =469
PIRAMILLAI KALLAR posting 64,
70% =45
வழக்கை விரைவில் முடித்து அனைத்து பணிகளும்SC ,SCA and PIRAMILAI KALLAR ஆசிரியர்களுக்கு notification னில் அறிவித்தபடி முன்னுரிமை அடிப்படையில் விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல்கள் வந்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக