லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
13.6.13
12.6.13
9ம் வகுப்பு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடுக்கான, அனைத்து பாட ஆசிரியர் கையேடு வெளியீடு (புதிதாக ஆங்கிலப் பதிப்பு சேர்க்கப்பட்டுள்ளது)
CCE - IX STD CCE MANUAL FOR ALL SUBJECTS RELEASED (TAMIL & ENGLISH)
NEW - IX STD GENERAL GUIDELINES (TAMIL VERSION) CLICK HERE...
NEW - IX STD GENERAL GUIDELINES (ENGLISH VERSION) CLICK HERE...
NEW - IX STD SCIENCE MANUAL (ENGLISH VERSION) CLICK HERE...
NEW - IX STD MATHS MANUAL (ENGLISH VERSION) CLICK HERE...
IX STD TAMIL MANUAL CLICK HERE...
IX STD ENGLISH MANUAL CLICK HERE...
IX STD MATHS MANUAL CLICK HERE...
IX STD SCIENCE MANUAL CLICK HERE...
IX STD SOCIAL SCIENCE MANUAL CLICK HERE...
IX STD PET MANUAL CLICK HERE...
அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
TNTET – 2013 விண்ணப்பங்கள் விற்பனை தொடர்பான தலைமை ஆசிரியர்களுக்கான குறிப்புகள்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு – 2013 தேர்விற்கான விண்ணப்பங்கள்இம்முறை அனைத்து அரசு மேனிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான தகுந்த முன்னேற்பாடுகள்செய்திட தலைமை ஆசிரியர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
TN-TET Application Issue Details | ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் வழங்கல் குறித்து அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை
ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்படும்.
எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான தர வரிசைப் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், தர வரிசைப் பட்டியலில், முதல், 10 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களுக்கான, கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையையும், அமைச்சர் வழங்குகிறார்.
11.6.13
இரட்டைபட்டம் வழக்கு வருகிற 12ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைப்பட்டம் எனும் முறையில் ஓராண்டு பட்டப்படிப்பு மற்றும் மூன்றாண்டு பட்டம் படித்தவர்களுக்கு இடையேயான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் இன்று மாலைக்குள் தற்காலிக முடிவு தெரியவரும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் தெரிவித்தன.
10.6.13
தேர்வு வாரியம் புதிய நிபந்தனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்
"முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ள, புதிய நிபந்தனையால், முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
கல்வி துறை கேட்கும் "விருப்ப கடிதம்": ஆசிரியர்கள் எதிர்ப்பு
தமிழகத்தில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்தாண்டு பிறப்பித்துள்ள "விருப்ப கடிதம்" உத்தரவால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தாண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் பணிமூப்பு பட்டியலை பள்ளிக் கல்வி வெளியிட்டுள்ளது. இதற்கான பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படலாம் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணை
இந்த மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணையை தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
தேர்வுகள் காலை 10 மணி முதல் 12:45 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Labels: SSLC
9.6.13
தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்
2013 – 2014
ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. இந்நாளில்
தலைமையாசிரியர்களுக்குகாத்திருக்கும் பணிகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள
நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
1. அரசின்
நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும்,
காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத்
தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா
திட்டதிற்கும் தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.
கோடை விடுமுறைக்குப் பின்
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு முடிந்தபின், ஏப்ரல், மே மாதங்களில், கோடை விடுமுறை விடப்பட்டது.
2013 -14ம் கல்வி ஆண்டை, கடந்த, 3ம் தேதி முதல் துவக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)