லேபிள்கள்

10.6.13


எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணை


இந்த மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணையை தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
வ.எண்நாள்கிழமைதேர்வு
124.06.2013திங்கள்மொழித்தாள் - I
225.06.2013செவ்வாய்மொழித்தாள் - II
326.06.2013புதன்ஆங்கிலம் முதல் தாள்
427.06.2013வியாழன்ஆங்கிலம் இரண்டாம் தாள்
528.06.2013வெள்ளிகணிதம்
629.06.2013சனிஅறிவியல்
701.07.2013திங்கள்சமூக அறிவியல்
தேர்வுகள் காலை 10 மணி முதல் 12:45 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக