லேபிள்கள்

12.4.14

அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.

மாணவர்கள் எண்ணிக்கை விபரம் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கை பள்ளிகள் அறிவிக்க உத்தரவு

மாணவர் சேர்க்கையில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.   

கல்வி உரிமை சட்ட மீறல்? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டம் மீறப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி

ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில்

2014-2015 ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்கள் காப்பாளர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவம்.(மாவட்டம் விட்டு மாவட்டம்)

LIST OF POLLING STATIONS AND BROWSING CENTERS

15ல் தபால் ஓட்டுப்பதிவு தேர்தல் கமிஷன் ஏற்பாடு: தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள், முன்கூட்டியே தபால் ஓட்டுக்களை பதிவு செய்கின்றனர்.

வரும் 15ல் நடக்கும் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியின்போது, தபால் ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.அனைத்து கட்சி பிரதி நிதிகளுடனான ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

11.4.14

பள்ளிக்கல்வி - பனிரெண்டாம் பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளிவரவுள்ளதால், மாணவர்களின் மதிப்பெண் சான்றுகள் இணையதளம் மூலம் பதிவு செய்ய மாணவர்களின் விவரங்கள் 02.05.2014க்குள் பெற உத்தரவு

TNGTF - சங்கரன்கோவில் வட்டார கூட்டம்


திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடு படும் 10,126 அரசு ஊழி யர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜி.கோவிந்த ராஜ் தெரிவித்தார்

கலெக் டர் அலுவலகத்தில் வேட் பாளர்கள் ஆலோசனை கூட் டத்தைதொடர்ந்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை யில் அனைத்துக்கட்சிகூட்டம் நடந்ததுகூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

தனியார் பள்ளிகளில் விதியை மீறி முன்கூட்டி விண்ணப்பம் விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் 197 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு பள்ளிகளின் மாண வர் சேர்க்கைக்காக பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் மர்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2014 தேர்ந்தோர் பட்டியலில் விருப்பமின்மை தெரிவித்த மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் சார்பாக பதிவுகள் மேற்கொள்ள உத்தரவு.

பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறதா 25 விழுக்காடு?

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல நிலைகளிலும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது பிளஸ்2 மாணவர் சேர்க்கை, பாடப்பிரிவுகள்

"பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று துவக்கம்

"வீடு தோறும் வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்' வழங்கும் பணி, இன்று (11ம் தேதி) துவங்குகிறது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.

விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம், மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடந்தது.

10.4.14

தேர்தல் பணி: ஆசிரியைகள் அச்சம்

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 81 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 10 கோடி பேர்

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

10 வகுப்பு அறிவியல் தேர்வில் குழப்பமான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அரசு தேர்வு துறை இயக்குனருக்கு கோரிக்கை

எல்.கே.ஜி. புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய படங்களை நீக்க உத்தரவு

எல்.கே.ஜி. புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது, சூரியன் உதயமாவது போன்ற சர்ச்சைக்குரிய படங்களை நீக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ் : மாணவர்களுக்கு பெற்று தர உத்தரவு

பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் பெற்றுத்தர அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேர் சம்பளம் பெறுவதில் சிக்கல்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிதித்துறை நிதி ஒதுக்கீடு உத்தரவு இருந்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும், என கருவூலகத்துறை அறிவித்துள்ளதால் 35 ஆயிரம்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு மிக, மிக எளிமை

'பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில்,கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், மிக,மிக எளிமையாக இருந்தன.இதனால்,சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட, 75 சதவீத மதிப்பெண் பெறலாம்,' என மாணவர்கள் கூறினர்.

அனுமதி பெறாத பாட புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரிக்கை

பொது கல்வி வாரியத்தின் அனுமதி பெறாத பாட புத்தகங்களை, சில தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதாக, புகார் வந்துள்ளது. ஒப்புதல் இல்லாத புத்தகங்களை, எந்த பள்ளிகளும் பயன்படுத்தக் கூடாது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், எச்சரித்து உள்ளார்.

தபால் ஓட்டு போடாதவர்கள் மீது நடவடிக்கை: தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை

தபால் ஓட்டு போடாதவர்கள் மற்றும் செல்லாத ஓட்டு போடுபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணி மாணவர்களுக்கு ரூ.900 சம்பளம்

லோக்சபா தேர்தல் நாளில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'லேப்--டாப்' கையாளும் பணியில், அரசு கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பணிக்காக மாணவர்களுக்கு, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலை இலவச கல்வி திட்டம்

சென்னை பல்கலை இலவச கல்வித் திட்டத்தில், இளங்கலை பயில விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்த, 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு தேர்வு முடிந்தது : இன்று முதல் விடைத்தாள் திருத்தம்

கடந்த 15 நாட்களாக நடந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

இந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்க ஓட்டு போடலாம்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவர்கள் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பூத் சிலிப் உள்பட 12 ஆவணங்ளை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற லோக்சபா

9.4.14

IGNOU GENUINENESS APPLICATION FORMAT.

WORD இல் உள்ளதை EDIT பண்ணி பயன்படுத்திகொள்ளுங்கள்

          CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

தபாலில் அனுப்பிய சான்றுகள் மாயம்: இழப்பீடு வழங்க அஞ்சல் துறைக்கு உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய சான்றிதழ்கள் சென்று சேரவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், 'அஞ்சல் துறை, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பள்ளியில் பிள்ளைகள்... எத்தனை தொல்லைகள்!ஏன் என்று கேட்க ஆளில்லையோ?

அரசு துவக்க பள்ளிகளில், அடிப்படை பணியாளர்கள் இல்லாததால், சுகாதாரப்பணிகளில் பிஞ்சு மாணவர்களை ஈடுபடுத்தும் அவலம் தொடர்கிறது.

சிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பில்,

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: நாளை முதல் விண்ணப்பம்

ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு, நாளை முதல் 17 வரை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்து உள்ளார்.

அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு

அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வு - தேர்வு முகாம் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி / தினப்படி வழங்க கூடாது என இயக்குனர் உத்தரவு

8.4.14

மாணவனை 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் தடுத்ததாக ஆசிரியை மீது புகார்

திருநெல்வேலி அருகே அரசு பள்ளியில் பயிலும் மாணவனை ஆசிரியை தேர்வு எழுத விடாமல் தடுத்து விட்டதாக ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவனின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை~2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு


பத்தாம் வகுப்பு விடைத்தாள் 10ம் தேதி முதல் திருத்தம்

பத்தாம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து 10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. 10ம்  வகுப்பு தேர்வுகள் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது.  தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ மாணவியர்

அறிவியல் கேள்வித்தாளில் பிழை : "சென்டம்' குறைய வாய்ப்பு- அறிவியல் ஆசிரியர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் காரணமாக, "சென்டம்' குறைய வாய்ப்பு உள்ளதாக, அறிவியல் பாட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு : சிறப்பு ஆசிரியர்களுக்கு குறி வைக்கும் அ.தி.மு.க.,

சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி, அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர், ஆதரவு திரட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், கம்ப்யூட்டர்,

அறிவியல் தேர்வில் 'சென்டம்' எளிது : மகிழ்ச்சியில் மாணவர்கள்

"பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், வினாக்கள் எளிமையாக இருந்ததால், 100 மதிப்பெண் எளிதில் பெற முடியும்," என, மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பணியில் உள்ள இடத்திலேயே ஓட்டு : போலீசாருக்கு தேர்தல் கமிஷன் கரிசனம்

சிவகங்கை: தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்போடலாம்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், முதன்முறையாக,

தொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டில் கணினிவழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது அளித்தல் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

7.4.14

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தகவல்; திரு. பிளஸ்சிங் பாக்கியராஜ் , நெல்லை மாவட்ட செயலாளர்

30.3.14 ல் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கூட்ட நிகழ்வுகள்





வருமான வரியை சேமிப்பது எப்படி?

வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ரூ.1700/-ம், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ரூ.1300/-ம் ஊதியமாக வழங்கப்படும் - உதவி தேர்தல் அதிகாரி


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.

ஆங்கில வழிக் கல்வி திட்டம்; களமிறங்கும் அரசு பள்ளிகள்

ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், இந்த மாதம் முதல், சேர்க்கையை நடத்த அரசு பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழிக் கல்வி

10–ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்: தேர்வுத்துறை இயக்குனர் விசாரணை

பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு மையத்தில் வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் இ.விஜய் என்பவர் தேர்வுக்கு வராத எஸ்.விஜய் என்ற

6.4.14

TNGTF இயக்கபாதையில்............( 3ம் பாகம்).......


பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகுமா? பள்ளி கல்வித்துறை ஆலோசனை.

பிளஸ் 2 பரிட்சை கடந்த மாதம் 3–ந் தேதி தொடங்கி 25–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 9–ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளத்துடன் இதர படிகளை இணைக்க மத்திய அரசு தடை: பி.எப். சந்தாதாரர்களுக்கு பாதிப்பு

வருங்கால வைப்புநிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.), கடந்த 2012–ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் இதர படிகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தது.

நேற்று (5.4.14) நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி TNGTF கூட்ட நிகழ்வுகள்

கூட்டத்தில் கலந்து கொண்ட நமது மாநில பொதுச்செயலாளர், மாநில மகளிர் அணிச்செயலாளர் மற்றும் நமது தோழர்கள்




பொதுத் தேர்வு வினாத்தாள்களில் பிழை: ஆசிரியர்களுக்கு 'குட்டு' அவசியம், தினகரன் தலையங்கம்

பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் கூறப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாகத்தான் தெய்வத்தையே முன்னோர்கள் கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவது, அவர்கள் தலைமுறையை மிகச்சிறந்த தூண்களாக

திருப்பூர் மாவட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 17 ம் தேதி மூன்றாம் பருவத்தேர்வு


தகவல்; மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் , திருப்பூர்

பலன் தருகிறது 'சிறப்பு வினா வங்கி' புத்தகம்: படித்தவர்கள் 61 மதிப்பெண் அள்ளுகின்றனர்

படிப்பில் பின் தங்கியிருக்கும் மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், பள்ளிக்கல்வித் துறை, இந்த ஆண்டு, சிறப்பு வினா வங்கி புத்தகத்தை தயாரித்து வழங்கி இருந்தது. நேற்று நடந்த, 10ம் வகுப்பு கணிதத் தேர்வில், இந்த புத்தகத்தில் இருந்து, 61 மதிப்பெண்களுக்கான, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தைப் பார்த்து தயாரான மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 உயிரியல் தேர்வில், தவறான கேள்விகளுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

கடந்த மாதம், 20ம் தேதி நடந்த உயிரியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன. கேள்வி எண், 4ல், 'கீழ் உள்ளவற்றில் எது, 'இன்ஹிபிஷன்' என்ற ஹார்மோனை சுரக்கிறது?' என, கேட்கப்பட்டது. 'இன்ஹிபிஷன்' என்பது, ஹார்மோன் சுரப்பியை