லேபிள்கள்

6.4.14

பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகுமா? பள்ளி கல்வித்துறை ஆலோசனை.

பிளஸ் 2 பரிட்சை கடந்த மாதம் 3–ந் தேதி தொடங்கி 25–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 9–ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கை முன்கூட்டியே நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.அதனால், பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டியே அறிவிக்க பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி மே மாதம் 9–ந் தேதிக்குப் பதில் 7–ந் தேதி பிளஸ் 2 முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.பிளஸ் 2 பரிட்சை கடந்த மாதம் 3–ந் தேதி தொடங்கி 25–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 9–ந் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கை முன்கூட்டியே நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.அதனால், பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டியே அறிவிக்க பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி மே மாதம் 9–ந் தேதிக்குப் பதில் 7–ந் தேதி பிளஸ் 2 முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக