லேபிள்கள்

11.4.14

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடு படும் 10,126 அரசு ஊழி யர்களுக்கு தபால் ஓட்டு வாக்குப்பதிவு 15-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜி.கோவிந்த ராஜ் தெரிவித்தார்

கலெக் டர் அலுவலகத்தில் வேட் பாளர்கள் ஆலோசனை கூட் டத்தைதொடர்ந்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை யில் அனைத்துக்கட்சிகூட்டம் நடந்ததுகூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 79 ஆயிரத்து 993பேர்பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 60 ஆயிரத்து 748 பேர்திருநங்கைவாக்காளர் கள் 107 பேர் என்று மொத்தம் 19 லட்சத்து 40 ஆயிரத்து 848வாக்காளர்கள் உள்ளனர்இதுதவிர 312 பேர் சர்வீஸ் வாக்காளர்கள்உள்ளனர்.வாக்காளர் சீட்டுவாக்காளர்களுக்கு 19 ந் தேதிக்குள் வாக்காளர்சீட்டு கொடுக்க வாக்குச்சாவடி அதி காரிகளுக்கு உத்தரவிட்டுள் ளோம்.இதுதவிர வாக்குப் பதிவு நாள் அன்று வாக்குச் சாவடி மையம் அருகில்உதவிமையம் அமைக்கப்பட்டு விடுபட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர்சீட்டு வழங்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெறும்காலை 6 மணிக்கு மாதிரிவாக்குப்பதிவு நடக்கும்திருப்பூர் எல்.ஆர்.ஜிஅரசு கலைக்கல்லூரியில்வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் உள்ளதுஇந்த தேர்தலில்மாவட்டத்தில் 10,126 பேர் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனர்.தபால் ஓட்டுப்பதிவுஇவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முடிந்து விட்டது.அடுத்தகட்ட பயிற்சி வருகிற 15 ந் தேதி நடக்கிறதுஅன்று காலைபயிற்சியும்மாலையில் அரசியல் கட்சியினர் முன் னிலையில் தபால்ஓட்டுப்பதிவும் நடக்கிறதுஓட்டுப்பதிவு முடிந்ததும்தபால் ஓட்டுக்கள்அனைத்தும் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிக்குபாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்இவ்வாறு கலெக்டர்ஜி.கோவிந்தராஜ் தெரிவித் தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக