லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
30.11.13
முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தேதி அறிவிப்பு.
எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு
தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட தமிழாசிரியர்கள்,
துணைவேந்தர் நியமனம் குறித்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை
ஐகோர்ட்டில் மதுரை
காமராஜர் பல்கலைக்கழக
பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி
தாக்கல் செய்த
மனுவில் கூறப்பட்டு
இருப்பதாவது:–
பல்கலைக்கழகங்களில்
துணைவேந்தரை தேர்வு
செய்வதற்கு பல்கலைக்கழக
மானியக்குழு (யு.ஜி.சி.)
விதிகளை வகுத்தளித்துள்ளது.
ஆனால் சமீபத்தில்
தமிழகத்தில் அந்த
விதிகள் மீறப்பட்டுள்ளன.
29.11.13
திறந்தநிலை பட்டங்கள் நிலை: மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,
தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
குரூப் 2 தேர்வு பணிக்காக நவ.30-இல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு? : இந்த ஆண்டு ஜனவரியில் கணக்கெடுப்பு பணி துவக்கம்
சென்னையில், பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதமே கணக்கெடுப்பு பணியை துவங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க சிறப்பு கவனம்
தமிழகத்தில் இடைநிற்றல் மாணவர்களை, பள்ளிகளில் மீண்டும் சேர்க்க, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,'' என, அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன் வலியுறுத்தினார்.
புதுச்சேரியை அடுத்த அரும்பார்த்தபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆபாசப் படம்: 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
புதுச்சேரியை அடுத்த
அரும்பார்த்தபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு
இப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படங்களைக்
பார்க்குமாறு வற்புறுத்தினராம்.
28.11.13
இன்று (28.11.13) நடைபெற்ற திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வட்டார தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம்
இன்று (28.11.13) திருப்பூர்
மாவட்டம் வெள்ளகோவில் வட்டார தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம்
வட்டார தலைவர் த.பிரதீப்குமார் தலைமையிலும் வட்டார செயலாளர் ப.விஸ்வநாரன்
முன்னிலையிலும் வெள்ளகோவில்
499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்து அண்மையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன
சம்பளம், தீபாவளி போனஸ் கட் தொண்டாமுத்தூர் ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி
கோவை தொண்டாமுத்தூர் ஊரா ட்சி ஒன்றிய பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் வர வேண்டிய சம்பளமும் தீபாவளி போனசும் கிடைக்கவில்லை என்று ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.
பிளஸ் 2 தனித்தேர்வு: இன்றுமுதல் இணையத்தில் விடைத்தாள் நகல்கள்
பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை
தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2
தனித்தேர்வில் விடைத்தாள் நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
தேர்வில் 10 ஆயிரம் ஆசிரியர் பெயில் : நடவடிக்கைக்கு பீகார் மாநில அரசு தயார்
பீகாரில், ஆசிரியர்களுக்காக
நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், 10 ஆயிரம்
ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்காக
மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். அதிலும்,
தேர்ச்சி அடையாவிட்டால், பணியில்
இருந்து, அவர்கள்,
'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்
என, அம்மாநில
கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
26.11.13
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)