லேபிள்கள்

30.11.13

முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தேதி அறிவிப்பு.

எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதியரசர்கள் ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது



வழக்கின் அடுத்த கட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ள அனைவரும் மிகுந்த பரபரப்புடன் எதிர் நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக