லேபிள்கள்

2.9.14

BT பணிநியமன கலந்தாய்வு: 5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை

 BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை- 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை- Jaya plus news


சென்னை.,கன்னியாகுமரி.,நெல்லை,தூத்துக்குடி,மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஆசிரியர் பணி இடங்கள் காலி இல்லை.எனவே மேற்கண்ட மாவட்டத்தினர் 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை. 4.09.2014 ,5.09.2014 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக