லேபிள்கள்

8.12.14

பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் 

*நாட்றாம்பள்ளி ஒன்றியம் - தகரகுப்பம்

*பச்சூர் மேல் நிலைப் பள்ளியில் இருந்து மகளிர் உயர் நிலைப்பள்ளியாக பிரிப்பு.

*திருப்பத்தூர் ஒன்றியம் - என்.எம்.கோயில்

*ஆலங்காயம் ஒன்றியம் - கனவாய்ப்புதூர்

*வேலூர் ஒன்றியம் - பாலமதி

*குடியாத்தம் ஒன்றியம் - காந்தி நகர்

*ஜோலார்ப்பேட்டை - அசோக் நகர்

ஈரோடு மாவட்டம் 

கனகபுரம் -மொடகுறிச்சி ஒன்றியம்

நிச்சம்பாளையம் -பெருந்துறை ஒன்றியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக