லேபிள்கள்

22.10.13

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தொடக்கக் கல்வி, பள்ளி கல்வி, தேர்வு துறை இயக்குநர்களுடன் சந்திப்பு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் P.பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில தலைவர் R.ஆனந்த கணேஷ், மாநில பொருளாளர் S. செல்லையா, தலைமை நிலையச்செயலாளர் S.எலிஷா ஆகியோர் நேற்று (21.10.13) தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்குநர்களை சந்தித்து நமது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

2 கருத்துகள்: