சென்னையில்
நடைபெற்ற கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள்
பயிலும் பள்ளிகளை
கணக்கெடுத்து அவற்றை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் திட்டம்
பரிசீலிக்கப்பட்டுள்ளது.
70க்கும் குறைவான மாணவர்கள்
பயிலும் நடுநிலைப்பள்ளிகள் கணக்கெடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக தகவல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக