பிளஸ் 2 தேர்வில், கடந்த ஆண்டை விட அதிகமாக, 44 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
பிளஸ் 2 தேர்வில், 2012ல், 41 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. 2013ல், 100; 2014ல், 113; 2015ல், 196; 2016ல், 248 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இந்த ஆண்டு, 292 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.ஆனால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், ஒரு அரசு பள்ளியும், 100 சதவீத தேர்ச்சியை பெறவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக