லேபிள்கள்

4.11.13

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி

மாநில திட்ட இயக்குநர் (அகஇ) அவர்களின் செயல்முறைகள் ..எண்.745/ 11/பயிற்சி/2013, நாள். 10.2013ன் படி தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார வள மைய பயிற்சி கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
 தொடக்க நிலை-06.11.2013

 உயர் தொடக்கநிலை-08.11.2013


மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை-12.11.2013

உயர் தொடக்கநிலை-19.11.2013


வட்டார வள மைய அளவில் 

தொடக்க நிலை-16.11.2013


உயர் தொடக்கநிலை-23.11.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக