லேபிள்கள்

7.8.14

கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளில் பணிபுரியும் 146 ஆசிரியர்களுக்கு இடமாறுதல்

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு உட்பட்ட முதுநிலை, பட்டதாரி, இடைநிலை மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான 'கவுன்சிலிங்', கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி தலைமையில் மதுரையில் நடந்தது. 345 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 146 பேருக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக