இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலையின் 2018ம் ஆண்டிற்கான,
எம்.பி.ஏ., பி.எட்., நுழைவுத் தேர்வு ஆக.,20க்கு பதில் செப்., 24க்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆக.,11க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விளக்க குறிப்புகளை 'இக்னோ' இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, மதுரை மையத்தின் முதுநிலை மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக