இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
TET குறித்த பல வழக்குகள் விசாரணைக்கு வராமலே already decided என்ற காரணம் சொல்லப் பட்டு தள்ளுபடி செய்யப் பட்டது.
PG யை பொறுத்தவரை இயற்பியல்,வேதியியல் போன்ற பாடம் குறித்த வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
ஏனெனினும் பொருளியல்,வணிகவியல் குறித்த வழக்குகளை விசாரிக்க அதனோடு தொடர்புடைய EXPERTS களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
ஆனாலும் அவைகளும் தள்ளுபடி செய்யப் படும் என்ற நிலையிலேயே இருப்பதாக சொல்லப் படுகிறது.
முழுமையான விவரம் விரைவில் தெரியும் காத்திருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக