லேபிள்கள்

30.6.14

2005ல் குரூப் 1 பணிக்கு 83 பேர் தேர்வானது செல்லாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில்83 பேர் தேர்ச்சி பெற்றாது செல்லாது என அறிவிக்கக்கோரி 
சென்னை
உயர்நீதிமன்றத்தில் நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வில் முறைகேடுநடந்துள்ளதை உறுதி செய்ததுடன் 83 பேரின் தேர்வையும் ரத்துசெய்து உத்தரவிட்டிருந்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து தேர்வு செய்யப்பட்டவர்கள் சார்பில்உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதுஇன்று இவ்வழக்கைவிசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைஉறுதி செய்துள்ளது.


மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தாக்கல்செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக