100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள
பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*அரியலூரில் 3,
*கோவையில் 2,
*கடலூரில் 2,
*தருமபுரியில் 3,
*திண்டுக்கல்லில் 2,
*விருதுநகர் மாவட்டத்தில் முத்தூர், விஸ்வனத்தம், உள்ளுர்பட்டி,பிள்ளையார்நத்தம்,
*மதுரை மாவட்டத்தில் அய்யங்கோட்டை, எம்.சுபலப்புரம்,மேலக்கோட்டை,
*சிவகங்கை மாவட்டத்தில் பெரியகரை, முசுண்டம்பட்டி, சாத்தனூர் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்ட பள்ளிகள் பட்டியல் சம்பந்தப்பட்டமாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக