லேபிள்கள்

19.3.17

தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,தேனி மாவட்டத்தின் சார்பில் இன்று (19.03.2017) முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது..

தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,தேனி மாவட்டத்தின் சார்பில் இன்று முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது..
சிறப்பு விருந்தினர்களாக,மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் , மாநில துனைத்தலைவர் திரு.திருநாவுக்கரசு , மாநில தணிக்கை குழு உறுப்பினர் திரு.பாண்டியராஜன், மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.ஜெயக்குமார் & ராஜ்குமார்,
திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் திரு.சுப்பிரமணி ,மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு.ஜெயக்குமார்.ஆகியோர்களும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





**********************************************
கூட்ட தீர்மானம்:-
***********************************************
1. CPS ரத்து..
2. பட்டதாரி ஆசிரியர் நியமனம் அடிப்படையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு..
3. துறை வேறுபாடு கருதாமல் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் PG பதவி உயர்வு..
4. TET தேர்விலிருந்து அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு விலக்கு..
5. 2004 -2006 வரையிலான தொகுப்பூதிய பணிக்காலம் முறையான பணிக்காலமாக கோருதல்..
6. அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டே அறிவியல் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக நியமனம் செய்தல்.
********************************************************************************************************
தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
தேனி-மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக