நெல்லை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் 19 கல்விக்குழு கணக்கர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கீழ் வட்டார வள மையங்களில் தற்காலிக தொகுப்பூதிய கிராம கல்விக்குழு கணக்காளர் பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு நடந்தது. இதில் 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகளை அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் துரைசாமி வழங்கினார். உதவி திட்ட அலுவலர் ஜெயபாண்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக